28.1 C
Chennai
Saturday, Jul 11, 2026
Other News

களைகட்டும் பிக்பாஸ் 4! சூர்யாதேவியை அடுத்து எலிசபெத் ஹெலனும் போட்டியாளரா?

சென்ற பல மாதங்களாக நடிகை வனிதா, பீட்டர்பால் என்பவரைத் திருமணம் செய்ததாக கூறப்படும் விவகாரம் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்காகவே ஒரு சிலர் யூடியூப் அக்கவுண்ட் தொடங்கி அதில் சர்ச்சைக்குரிய காணொளிக்களை பதிவு செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி தொடங்க உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் வனிதாவை கடுமையா தாக்கி பேசிய சூர்யா தேவி ஒரு போட்டியாளர் என்று  தகவல் கசிந்துள்ளது . அவர் வனிதாவை கடுமையாக விமர்சனம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியான நிலையில் திடீர் திருப்பமாக வனிதாவின் எதிரி பீட்டர்பால் முதல் மனைவி எலிசபெத் ஹெலனும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவரிடம் பிக்பாஸ் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது.

இருப்பினும் சூர்யா தேவி, எலிசபெத் ஹெலன் ஆகிய இருவரும் போட்டியாளர்களா என்பதை பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் அன்று தான் உறுதி செய்ய முடியும்.

Related posts

விஜய் ஆண்டனி மகள் இறப்பிற்கான காரணம்..?

nathan

நடிகை த்ரிஷாவின் வெறித்தனமாக புகைப்படங்கள்

nathan

பிறப்புறுப்பில் தாக்குதல்; திமுக எம்.எல்.ஏ மருமகள் தலைமுறைவு!

nathan

மோகன்லாலுடன் அமர்ந்து உணவு சாப்பிட மறுத்த விஜய், – காரணம் இது தான்

nathan

படுக்கையறை காட்சியின் போது இதை போட்டுக்குவேன்.. மனிஷா கொய்ராலா..!

nathan

தனக்குத் தானே பிரசவம்..! தாய் – சேய் உயிரிழந்த பரிதாபம்

nathan

மருமகளுக்கு வைர நெக்லஸ்.. பரிசளித்த நீதா அம்பானி..

nathan

உண்மையை உடைத்த சுப்பிரமணியன் சுவாமி! Sushant இன் போஸ்ட்மார்டம் அறிக்கை !

nathan

சூடுபிடிக்கப்போகும் பிக்பாஸ் – அந்த 2 பேர் யார் தெரியுமா?

nathan