31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

கல்யாண வீட்டை கலக்கிய பேனர்!‘அடுத்த மாப்பிள்ளை நாங்க… பொண்ணு இருந்தா தாங்க!’

காரைக்காலில் நடந்த திருமண விழாவில் தினசரி நாளிதழ் வடிவில் பேனர்களை ஏந்தியபடி இளைஞர்கள் கவனத்தை ஈர்க்கின்றனர். இந்த பேனர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காரைக்கால் வாலச்சந்தி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடந்தது. இந்தப் பகுதியைச் சேர்ந்த அருண்பிரசாத் (மணமகன்), மதுனிகா (மணமகள்) இருவரும் ஒரு வருடமாக டேட்டிங் செய்து, சமீபத்தில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இன்றைய திருமண விழாவில் நண்பர்கள் தினப்பத்திரிகை வடிவிலான வரவேற்பு பதாகையை ஏந்தியிருந்தனர். அதுதான் பலரது கவனத்தையும் ஈர்க்கிறது.

அதில், “காதலுக்கு ஆயுள் தண்டனை,” `கறிவேப்பிலை கிடைக்காததால் ஏற்பட்ட தகராறு,” “நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை” உள்ளிட்ட ஏராளமான பதிவுகள் இடம்பெற்றுள்ளன.


மேலும் “மணப்பெண் தேவை” என கூறி நான்கு 2K கிட்ஸ் இளைஞர்கள் தங்களது புகைப்படம், வயது, படிப்பு, பதிவிட்டு “ஊதியம்: தேவையான அளவு. அடுத்த மாப்பிள்ளை நாங்க, பொண்ணு இருந்தா தாங்க! குறிப்பு பொண்ணா இருந்தா மட்டும் போதும்” என்று பதிவிட்டுள்ளனர்.


இந்த போஸ்டர் சிரிப்பலையை ஏற்படுத்தியது. திருமண மண்டப வாயிலில் வைக்கப்பட்டிருந்த பேனரை வாகன ஓட்டிகள் பார்த்து ரசித்தனர்.

Related posts

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்’ – காவிரி கர்நாடகத்தின் சொத்து’

nathan

தாயை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய கொடூர மகன்

nathan

உருவ வழிபாடு இஸ்லாத்திற்கு எதிரானது! ஷாருக்கானுக்கு எதிராக கொதிக்கும் இஸ்லாமிய அமைப்புகள்.!

nathan

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார்

nathan

டைட்டில் ஜெயிச்சு இருப்பேன் – மனம் திறந்த விசித்ரா

nathan

சூடேத்தும் தர்ஷா குப்தா.. இணையத்தை கலக்கும் கிளாமர் வீடியோ

nathan

மொட்டையடித்து வீடியோ வெளியிட்ட நடிகை காயத்ரி ரகுராம்…

nathan

இதை நீங்களே பாருங்க.! அதிரடியாக களத்தில் குதித்த வனிதா! மகளுக்கு ஊட்டி ரசித்த காட்சி….

nathan

2024 சனியின் பார்வை: இந்த ராசியினர் ஜாக்கிரதை..!

nathan