27.4 C
Chennai
Thursday, Jun 18, 2026
Other News

இவங்களுமா இப்படி!!! நீச்சல்குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட யாரடி நீ மோகினி சீரியல் வில்லி..

பிரபல ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று யாரடி நீ மோகினி. இப்படியான சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதாகும். இந்த சீரியல்லில் வில்லியாக நடிக்கும் இவரின் உண்மையான பெயர் சைத்ரா ரெட்டி. ஆந்திராவில் பிறந்த இவர் கன்னட சினிமாவில் பல படங்களில் கதாநாயகியகவும்,வில்லியாகவும் நடித்தார். பின்னர் பட வாய்ப்புகள் குறையவே கன்னட மற்றும் தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார்.

பின்னர் தெலுங்கு சீரியல் துறையில் இருந்துு தமிழ் சீரியலுக்குள் நுழைந்துள்ள சைத்ரா ரெட்டி தற்போது தமிழ் தொலைக்காட்சி ரசிகன்களுக்கும் ஒரு பரிட்சயமான ஆளாக இருக்கின்று வருகிறார். ஒரு சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சைத்ரா, அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கமாக வைத்துள்ளார். அவ் வகையில் சமீபத்தில் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்கில் ஆழ்த்தியுள்ளார்.

Related posts

லியோ ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்..!

nathan

மாநாட்டில் அக்ஷதா மூர்த்தி அணிந்திருந்த ஆடையின் விலை எவ்வளவு தெரியுமா?

nathan

சுக்கிரன் பணக்காரராக மாற்ற போகும் மூன்று ராசி

nathan

இரண்டாம் திருமணம் செய்துகொண்ட அமலா பால்.. வளைகாப்பு நிகழ்ச்சியில் ….

nathan

10 பொருத்தம் என்றால் என்ன? ஏன் திருமணத்திற்கு அவசியம் பார்க்க வேண்டும்-தெரிந்துகொள்வோமா?

nathan

நம்ப முடியலையே…சிறுவயது மகனுடன் இலங்கை நடிகை செய்த செயல்.. வீடியோவை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

nathan

படு ரொமான்ஸில் முன்னாள் மனைவி – கடுப்பாகி நாக சைதன்யா

nathan

ஜூலை மாதத்தில் அதிர்ஷ்டத்தால் குதூகலிக்க உள்ள ராசிகள்

nathan

நடிகர் வடிவேலுவின் தம்பி காலமானார்..

nathan