31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

காருக்குள் கன்றாவியாக போஸ் கொடுத்துள்ள ஸ்ருதிஹாசன்..! – புலம்பும் ரசிகர்கள்..!

சினிமா வாய்ப்புக்காக பல நாயகியாககள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டுவதும் , அதனை புகைப்படங்களாகவும், காணொளிவாகவும் பதிவு செய்து வலைத்தளத்தில் பதிவிட்டு இருப்பதும் வழக்கமாக வைத்துள்ளனர்.

ஆனால் சினிமா துறையில் முதன் முதலாக கால் பதிப்பவர்கள் இதனை செய்தால் பரவாயில்லை. இந்த யுக்தியை வாரிசு நாயகியாககளும் செய்வது தான் மிகவும் வேதனையாக உள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் படங்களில் படு கவர்ச்சியாக நடிப்பது மட்டும் இல்லாமல் எந்த ஒரு விழா நிகழ்ச்சிக்கு சென்றாலும் உச்சகட்ட கவர்ச்சியை காட்டிவருவதை சாதாரணமாகவே செய்து வருகிறார்.

இந்நிலையில், காருக்குள் அமர்ந்து கொண்டு டீப் லோ நெக் உடையில் கையை வைத்து மைக் இல்லாமல் பாடுவது போன்று ஒரு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் ரசிகர்கள் எதை பார்த்தாலும் தப்பு தப்பாவே தெரியுது டாக்டர் என்று கூறி வருகிறார்கள்.

Related posts

கிரிப்டோகரன்சி பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

சொந்த கிராமத்தில் பொங்கலை கொண்டாடிய நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா

nathan

ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2 படத்தின் 2 நாள் வசூல்- முழு கலெக்ஷன்

nathan

விஜய்யே வந்து என் மீசையை எடுக்கட்டும்… மீண்டும் சவால் விடும் நடிகர்…

nathan

தெரிஞ்சிக்கங்க…பெண்கள் கரும்புச் சாறு குடித்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

nathan

திருமணமான பெண்ணுடன் ஆசைகாட்டி பாலியல் உறவு வைக்கலாமா?

nathan

கவர்ச்சி நடிகை கண்ணீர் பேட்டி – டார்ச்சர் பண்ணிய தந்தை

nathan

கிரிக்கெட் வீரர்கள் எனக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பினர்

nathan

இலங்கைத் குழந்தைகள் நலனுக்காக பூங்கோதை – திவ்யா சத்யராஜின் முயற்சி!

nathan