30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

அடேங்கப்பா! பிக்பாஸ் சீசன் 4-ல் பிரபல தமிழ் பட நடிகை! சம்பளம் மட்டும் ஒரு கோடியாம்!

இம்முறை பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் துவங்க முடிவு செய்துள்ளனர்.தற்போது ப்ரொமோ வீடியோ வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்தது வருகின்றது.

இந்நிலையில், பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல இளம் நாயகியாககளுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுவருகின்றது.இந்நிலையில் பிரபல நடிகர்களும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அவ் வகையில், புகழ், விஜே மணிமேகலை, மற்றும் ஷிவானி ஆகியோர் பெயர் அடிபட்டு வருகிறது.

இப்படியான நிலையில், இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் போன்ற படங்களில் நடிகை வலம் வந்தவர் ஷில்பா மஞ்சுநாத். பார்ப்பதற்கே கவர்ச்சியாக இருக்கும் இந்த இளம் நாயகியாகயை எப்படியாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கொண்டு வர விஜய் டிவி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். இந்நிலையில், அவர் ரூ. 1 கோடி சம்பளம் கொடுத்தால் பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறேன், இல்லை என்றால் வேறு ஆளை பாருங்கள் ஆகியு கூறிவிட்டாராம்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் டீம் ஷில்பா மஞ்சுநாத்தை அணுகி ரூ.1 கோடி கொடுத்து அவரை அழைத்ததாகவும் ஷில்பாவும் அதற்கு ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

 

 

Related posts

இந்த மாதம் பிறந்தவங்க கடின உழைப்பால் உச்சத்திற்கு வருவார்களாம்..

nathan

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார்

nathan

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார்

nathan

கோ பட கதாநாயகி கார்த்திகாவின் திருமண நிச்சய புகைப்படங்கள்

nathan

ரூ.30 கோடியை ஏழை குழந்தைகளுக்கு கொடுக்கும் சூப்பர் ஸ்டார்!

nathan

இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

nathan

விருது வென்ற திரைப்பட பிரபலம் திடீர் மரணம்!

nathan

சிம்மத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: ராஜயோகம் பெறப்போகும் ராசி

nathan

ஆச்சரியப்படுத்தும் உண்மைகள்…நீங்கள் 4 ஆம் எண்ணில் பிறந்தவரா?

nathan