25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
ilakiya43 159
Other News

இம்முறை பிக்பாஸ் 4ல் அதிரடியாக களமிறக்கப்படும் கவர்ச்சி காட்டேரி இலக்கிய ! அதுக்கு பஞ்சமே இருக்காது போங்க…

இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் அவர்கள்தான் என ஏற்கனவே ஒரு பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இப்பொழுது ஒரு தகவல் வெளியாகி ரசிகன்களை ஆச்சரியபடுத்தியுள்ளது.

இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்டாக் பிரபலமான இலக்கிய கவர்ச்சி காட்டேரி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் டிக்டாக் பயன்பாட்டில் இருந்த போது கவர்ச்சி உடைகள், கவர்ச்சியான நடன வீடியோக்கள், டபுள் மீனிங் டயலாக்குகள் என ஒரு மாதிரியாகவே காணொளி வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் இலக்கியாவும் சேர்ந்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மார்டன்க்கு பஞ்சம் இல்லாமல் களைக்கட்டும் என்கிறார்கள் ரசிகன்கள்.

Related posts

விளையாட்டு போட்டியில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா ஜோதிகா

nathan

நடிகர் யோகி பாபுவின் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்

nathan

திருமணத்திற்கு பின்பு மோசமான பிரேம்ஜியின் நிலை!

nathan

லாங்கன் பழம்: longan fruit in tamil

nathan

விடுமுறையை கொண்டாடும் இயக்குனர் மாரிசெல்வராஜ்

nathan

தமன்னா, கீர்த்தி சுரேஷ், த்ரிஷா… குழந்தையில் செம்ம க்யூட் யார்?

nathan

முதல் நாளில் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம்

nathan

மா.கா.பா.வை திடீரென்று தூக்கிய விஜய் டிவி… வெளியான உண்மை தகவல்

nathan

பிரபல கபடி வீராங்கனை எடுத்த விபரீத முடிவு..

nathan