27 C
Chennai
Thursday, Mar 12, 2026
dfggoooi
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

ஏன் தெரியுமா? குள்ளமாக இருப்பவர்களால் வேகமாக உடல் எடையைக் குறைக்க முடியாது

பிஎம்ஐ என்னும் உடல் குறியீட்டு எண், உடல் எடை மற்றும் உயரம் ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இதன் மூலம் உடலின் உயரத்திற்கும் எடைக்கும் தொடர்பு உள்ளதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

உடல் உயரத்தை வைத்து கணக்கிடப்படும் உடல் குறியீட்டு எண் நமது எடை சரியான அளவில் உள்ளதா என்பதை உறுதி செய்கிறது

உடல் எடை அதிகமான அளவு இருந்தால் அதிகமான கலோரிகளை எரிப்பதால் உடல் எடை குறைகிறது. இந்த முறையை பின்பற்றும் சிலருக்கு உடல் எடை விரைவாக குறையும். ஆனால் ஒருசிலருக்கு எத்தனை முறை முயற்சித்தாலும் உடல் எடையில் இழப்பு ஏற்படுவதில்லை. பெரும்பாலும் இந்த தோல்வியை சந்திப்பவர்கள் குறைவான உயரத்தைக் கொண்டிருக்கக்கூடும். ஜிம்மில் பல மணிநேரம் உடற்பயிற்சி செய்தாலும், ஒரு சரியான சமச்சீர் உணவை எடுத்துக் கொண்டாலும் இவர்களால் உடல் எடையை குறைக்கவே முடியாது. இது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?
dfggoooi
குள்ளமாக இருப்பவர்கள் ஏன் எடை இழப்பை கடினமாக உணர்கின்றனர் ? * உயரமாக இருக்கும் நபர்களுக்கு தசை வலிமை அதிகமாக இருக்கும் காரணத்தினால் வளர்சிதை மாற்றம் நன்றாக இருக்கும். நீங்கள் உயரமாக இருந்தால் உங்கள் தசைகளின் நெகிழ்வுத்திறன் அதிகமாக இருக்கும். அதனால் உறங்கும் போதும் ஓய்வெடுக்கும் போதும் உங்கள் உடல் அதிகமான கலோரிகளை எரிக்க முடிகிறது. * அதாவது ஒல்லியான தசைகள் காரணமாக சிறப்பான வளர்சிதை மாற்றம் ஏற்பட்டு அதிக கலோரிகள் எளிதாக எரிக்கப்படுகின்றன. இருப்பினும் உடல் செயல்பாடுகள் இங்கு முக்கிய இடம் பிடிக்கின்றன. * அதாவது குறைவான உடற்பயிற்சி அதிக உடல் எடையை பெற்றுத் தருகிறது. அதே நேரம் உணவு அட்டவணையை சரியாக பின்பற்றுவதும் அவசியம். எப்போதும் உங்கள் பசிக்கு சமமான உணவை உண்பதற்கு பதிலாக, சற்று குறைவான அளவு உணவை உண்ணுவதால் அதிக கலோரிகள் உண்டாகாமல் தடுக்கப்படும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…காலையில் எழுந்ததும் இந்த 3 செயலை கட்டாயம் செய்யுங்கள்: அதிஷ்டம் பொங்குமாம்

nathan

குளிர்காலத்தில் உடல் வறட்சி அடைவதைத் தடுக்க டிப்ஸ்…!

nathan

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா?

nathan

எப்படி கைகளை சுத்தம் செய்வது?….

sangika

சிக்கான உடல் அழகை பெற….சில டிப்ஸ்!

nathan

can i dye my hair while breastfeeding – தாய்ப்பால் கொடுக்கும் போது என் தலைமுடிக்கு சாயம் பூச முடியுமா?

nathan

எலும்புகளில் கால்சியக் குறைபாடு ஏற்படுவதால் தேய்மானம் ஏற்படுகின்றது. பெண்களுக்கு எந்த வயதில் ஏற்படுகிறது தெரியுமா…?

nathan

உங்களுக்கு தெரியுமா? ஜப்பான் மற்றும் கொரிய மக்கள் ஸ்லிம்மாக இருக்க காரணம்

nathan

சுவையான கம்பு அல்வா…

nathan