28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
bnmfjku
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா? மனைவியின் பாதம் வைத்து கணவனின் தலைவிதியை சொல்லமுடியும்!

மனைவியின் கால்களை வைத்து கணவன் தலைவிதியை அறிந்து கொள்ளலாம், அதற்கான செய்தி தொகுப்பை காணலாம்.

உள்ளங்காலில் ஒரு பெண் சக்ர,துவஜா,சஷ்திகா போன்ற குறிகளை தனது பாதத்தில் உள்ளடக்கி வைத்துள்ளார். இதை வைத்து அவரது கணவனின் தலைவிதியை அறியமுடியும்.
வீரல்கள் பெண்ணின் இரண்டாம் விரலில் மற்ற விரல்களை விட பெரிதாக இருந்தால் கணவனின் நிம்மதி பாதிக்கப்படும்.
பெண்ணின் கால்விரல் அமைப்பு மலை போல் இருந்தால் மங்கலமான குணம் படைத்திருப்பால், கணவனின் வெற்றிக்கும் உயர்வுக்கும் பக்கபலமாக இருப்பாள்.
பெண்கள் நடக்கும் போது நான்காம் விரல், சுண்டு விரல்கள் பூமியை முழுமையாக தொடாமல் இருந்தால் அவர்கள் நம்பகத்தன்மை இல்லாமல் இருப்பார்கள்.
bnmfjku
நடு விரல் கட்டைவிரலை விட நீளமாக இருந்தால் அந்தப் பெண் மற்றவர்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டு உபத்திரவம் செய்து கொண்டு கவலை அடைய வைத்து கொண்டே இருப்பாள்.
மத்யமா,அனாமிகா விரல்கள் ஒரே அளவில் இருந்தால் அவரது கணவருக்கு தொழில் நஷ்டம் உண்டாகும்.
பெண்ணின் பாதம் வட்டமாக இருந்தால் அவரது கணவர் வாழ்க்கை வெற்றிகரமாக, இன்பமயமாக அமையும். இப்படி ஒரு மனைவி கிடைக்க நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
கட்டை விரல், இரண்டும் விரல் மத்தியில் இடைவெளி இருந்தால் வாழ்க்கையில் சில போராட்டங்கள் இருக்கும்.
நடு விரல் கட்டைவிரலை விட பெரியதாக இருந்தால் அவர்களது காதல் கதை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சிறப்பாக இருக்காது.
kkjbbn

Related posts

உங்களுக்கு தெரியுமா பேசியே மயக்குவது என்பது இந்த 5 ராசிகளுக்கும் கைவந்த கலையாகும்!

nathan

இந்த 5 ராசிக்காரங்க அனைவர் மீதும் உண்மையான அன்பு வைக்கிறவங்களா இருப்பாங்களாம்…

nathan

உங்களுக்கு தெரியுமா செம்பருத்திப்பூவில் தங்கச்சத்து உள்ளது…

nathan

கண்டந்திப்பிலி உடல் வலியை போக்கக்கூடியது….

sangika

செரிமான மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்!

nathan

கண்ணீர் வராமல் வெங்காயம் வெட்ட ஆசையா…?

nathan

தெரிந்துகொள்வோமா? வயதிற்கு வந்த பிள்ளைகளை பெற்றோர்கள் எப்படி வளர்க்க வேண்டும்?

nathan

தெரிஞ்சிக்கங்க…தினமும் இந்த டீயை குடித்து வந்தால் சர்க்கரை நோயிக்கு உடனடி தீர்வு காணலாமாம்

nathan

கொத்தமல்லி இலையை தினமும் உணவில் சேர்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் !!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan