25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1 15 1
மருத்துவ குறிப்பு

சூப்பர் டிப்ஸ்! இந்த விதைய மட்டும் கொஞ்சம் வாயில போட்டு மெல்லுங்க… சர்க்கரை நோய் ஓடியே போயிடும்

நம்முடைய இந்திய வீடுகளில் பயன்படுத்தப்படுகிற முக்கியமான மூலிகைகளில் ஒன்று தான் இந்த கருஞ்சீரகம். இதை நாம் ஏன் கட்டாயம் வீட்டில் வைத்திருக்க வேண்டுமென்றால் அது எல்லோர் வீடுகளிலும் அடம்பிடித்து உட்கார்ந்திருக்கிற சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன், கல்லீரல் ஆரோக்கியம் ஆகிய பிரச்சினைகளை ஓட ஓட விரட்டி அடிக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது.

அதனால் நம் எல்லோர் வீடுகளிலும் கலோஞ்சி என்று சொல்லப்படுகிற கருஞ்சீரகத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

எப்படி பயன்படுத்தலாம்?

உலர்ந்த அல்லது லேசாக வறுத்த கருஞ்சீரகத்தை பொடி செய்து வைத்துக் கொண்டு அதை காய்கறிகள் மற்றும் கூட்டு, பொரியல் போன்றவற்றில் தூவிப் பயன்படுத்தலாம். இதுவரையிலும் நீங்கள் தினசரி உணவில் கருஞ்சீரகத்தைப் பயன்படுத்தவில்லை என்றால் இன்றிலிருந்து ஆரம்பித்து விடுங்கள். இதை தினமும் சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம்.

கொலஸ்ட்ராலை குறைக்க

கருஞ்சீரகத்தில் உள்ள அதிக அளவிலான ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நம்முடைய உடலில் உள்ள தேவையில்லாத அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. அதிலும் கருஞ்சீரக எண்ணெய்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றன. அவை பொடியை விடவும் அதிகப்படியான நன்மைகளை மிக வேகமாகக் கொடுக்கும். தினமும் உணவில் இந்த பொடியையோ அல்லது எண்ணெயையோ சேர்த்து வந்தால் மிக வேகமாக உங்களுடைய கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைவதை உங்களால் நன்கு உணர முடியும்.

புற்றுநோய் எதிர்ப்பு

கணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டு சமீபத்தில் இறந்து போனவர் தான் கோவா மாநில முதலமைச்சர் பாரிக்கர் என்பது எல்லோருக்கும் தெரியும். அத்தகைய கொடிய புற்றுநோயான கணைய புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கக்கூடியர் தான் இந்த கருஞ்சீரகம். கணையப் புற்றுநோய் மட்டுமல்ல, மற்ற எல்லா வகையான புற்றுநோயையும் தாக்கி அழிக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.

எடை குறைப்பு

நம்முடைய உடலில் இருக்கிற கொஞ்சம் அதிகப்படியான எடையையும் தேங்கியிருக்கும் சதைகளையும் யாராவது வந்து எந்த வலியும் தொந்தரவும் அதிகப் படியான சிரமமும் இல்லாமல் யாராவது குறைத்துவிட்டுப் போனால் எப்படியிருக்கும். அப்படி எந்த சிரமமும் இல்லாமல் எடையைக் குறைக்க உங்களுக்கு உதவுவது தான் இந்த கருஞ்சீரகம். இந்த கருஞ்சீரகத்தை வெறும் வாணலியில் போட்டு வறுத்தெடுத்து அதை பொடி செய்து கொள்ள வேண்டும். பொடி செய்து வைத்திருப்பதை தினமும் காலையில் ஒரு ஸ்பூன் பொடியை எடுத்து அப்படியே சாப்பிட்டாலும் சரி, வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தாலும் சரி சரசரவென்று வேகமாக எடை குறையும்.cover

நீரிழிவு எனும் சர்க்கரை நோய்

நமக்கு ஏற்படுகின்ற அதிகப்படியான ஹைப்பர் டென்ஷனை மிகவும் எளிதாக குறைக்கக் கூடியது தான் இந்த கலோஞ்சி என்னும் கருஞ்சீரகம். இந்த கருஞ்சீரகம் நம்முடைய ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. இந்த சர்க்கரை நோய் அஜீரணக் கோளாறு, உடல் எடை அதிகரிப்பது போன்ற பிரச்சினைகளும் வரக்கூடும். இதை தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது இந்த கலோஞ்சி.

கல்லீரல் பாதுகாப்பு

நம்முடைய கல்லீரல் மிக ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் அந்த கல்லீரல் மிக சுத்தமாக இருக்க வேண்டும். இதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உங்களுடைய கல்லீரலை சுத்தம் செய்ய உதவுகிறது. அதனால் தினமும் சிறிதளவு கருஞ்சீரகத்தைச் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

Related posts

குழந்தையின் காது பிரச்சினைகளை எவ்வாறு சமாளிப்பது?

nathan

உங்களுக்கு தெரியுமா குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை எப்படி சரிசெய்வது?

nathan

பன்றிகாய்ச்சலிருந்து பாதுகாப்பபை பெற கைமருந்து!…

sangika

உங்களுக்கு தெரியுமா நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

ஆண்களுக்கு வரும் வலிகளும் அவை உணர்த்தும் நோயின் அறிகுறிகளும்

nathan

சூப்பர் டிப்ஸ்! நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கான மிக முக்கிய மருத்துவக்குறிப்புகள்

nathan

தொடை முதல் பாதம் வரை உறுதியாக்க எழுந்ததும் இதை செய்யுங்க

nathan

தாயின் உயிருக்கு ஆபத்தாகும் கருக்குழாய் கர்ப்பம் – கண்டறிவது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா உடலில் சேரும் கெட்டக் கொழுப்பை கரைக்க சூப்பர் டிப்ஸ்

nathan