27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
Murugadas C
Other News

அடேங்கப்பா! அப்பாஸ், சிம்ரனோடு ஒரு படத்தில் நடித்திருக்கும் இயக்குனர் முருகதாஸ் ! வைரலாகும் புகைப்படம் !

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியான படம் தான் தர்பார். படம் தோல்வி, அதற்கு பிறகு பெரிய பஞ்சாயத்து. இந்த சண்டை பஞ்சாயத்து எல்லாம் கத்தி படம் முதல் முருகதாஸ் சந்தித்து கொண்டுதான் இருக்கிறார்.

இவர் பல பேட்டிகளில், தல அஜித்தை வைத்து படம் எடுக்க என்னிடம் கதை தயாராக இருக்கிறது, அவர் ஓகே சொன்னா மட்டும் போதும் என்று 90’s கிட்ஸ்களுக்கு நினைவு தெரிஞ்சதுலேந்து ஏ.ஆர். முருகதாஸ் கூறிக்கொண்டே இருக்கிறார்.Murugad

ஆனால் இவர் கூறாத ஒரு விஷயம் இணையதளத்தில் வைரலாக உலவுகிறது. முருகதாஸ், இயக்குனர் எஸ் ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார் என்பது தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் முருகதாஸ் அதற்கு முன்பே உதயசங்கர் என்கிற இயக்குனரோடு பணிபுரிந்துள்ளார்.

உதயசங்கர் இயக்கிய பூச்சூடவா என்னும் படத்தில் முருகதாஸ் ஓரிரண்டு காட்சிகள் வந்து கூட சென்றிருக்கிறார். பூச்சூடவா படத்தில் அப்பாஸ் நாகேஷ் சிம்ரன் ஆகியோர் நடித்திருந்தனர்.இவர் நடித்த அந்த காட்சி இணையதளத்தில் தற்போது மிகவும் வைரலாக உலவிக் கொண்டிருக்கிறது.

Related posts

கார் வாங்கிய ஆடுகளம் கதாநாயகி டாப்சீ

nathan

8 பேரை திருமணம் செய்து 5 சவரன் நகை, பணத்தை அபேஸ் செய்த கல்யாண ராணி…

nathan

simplest mehndi design: எளிமையான மெஹந்தி வடிவமைப்புகள்

nathan

குழந்தை நட்சத்திரமாக நடித்த பொம்மியின் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம்

nathan

மகள் அனௌஷ்காவின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் அஜித் குமார்

nathan

பொங்கல் கோலங்கள்

nathan

நடிகர் நெப்போலியன் மகன் திருமண நிச்சயம்

nathan

மைக்கேல் ஜாக்சன் தொப்பி இரண்டரை கோடி ரூபாவுக்கு ஏலம் போனது!

nathan

அந்த நபருடன் நெருக்கமான உறவில் இருந்த ஸ்வர்ணமால்யா..

nathan