Other News

35 ஜோடிகள் கைது! கடற்கரையில் அநாகரீகம்

Sea 586x365 1

கடற்கரையில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட இளம் தம்பதிகள், சிறார்கள் உட்பட பலரை போலீசார் கைது செய்தனர்.
களுத்துறை காலிடோ கடற்கரையில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட 35 தம்பதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் மேலதிக வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி வீடுகளில் இருந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் பெரும்பாலானோர் களுத்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் என்று கூறப்படுகிறது.
களுத்துறை தெற்கு பொலிஸ் மா அதிபரின் கடும் எச்சரிக்கைக்கு பின்னர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறார்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related posts

கள்ளக்காதலனுடன் உல்லாசம் -நேரில் பார்த்த கணவர்

nathan

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இருவர் கார் விபத்தில் பலி

nathan

52 லட்ச ரூபாய்! உப்பை விட சின்ன ஹேன்ட் பேக்

nathan

சாதித்த இளம் தம்பதி! சமோசா விற்று ஆண்டுக்கு ரூ.45 கோடி…

nathan

கடக ராசியில் பிறந்தவரா நீங்கள்? உங்க குணம் இப்படி தான் இருக்குமாம் -அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

மலேசிய விமான நிலையத்தில் பாகிஸ்தான் விமானம் சிறைபிடிப்பு…!

nathan

வசூல் வேட்டை நடத்தும் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன்- 5 நாள் முடிவில் இத்தனை கோடியா?

nathan

கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..! “அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..” –

nathan

பிகினி உடையில் மொத்த கட்டழகை காட்டிய தமன்னா -நீங்களே பாருங்க.!

nathan