Other News

அடேங்கப்பா! இதுவரை இல்லாத அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சியில் இறங்கும் கொழுக் மொழுக் நடிகை..!

தமிழில் நடிகர் பரத்திற்கு ஜோடியாக “சேவல்” என்ற படத்தில் மூலம் அ றிமுகமாகி கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. எத்தனை நடிகைகள் வந்தாலும் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை பெற்றுள்ளார் பூனம் பாஜ்வா. பொதுவாக நடிகை கொழுக் மொழுக் என இருந்தாலே தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

சமீபத்தில், இவர் நடிப்பில் ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் க வர்ச்சியான வேடத்தில் நடித்தார். சமூக வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் செய்து வருகிறார். பிரபல OTT வலைத்தளமான நெட்ஃபிளிக்ஸ் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரிக்கும் வெப் சீரிஸில் இதுவரை இல்லாத க வர்ச்சி காட்சிகளில் பூனம் பாஜ்வா நடிக்கவுள்ளார் என்று கூறுகிறார்கள். சினிமாவில் என்ன தான் க வர்ச்சி கா ட்டினாலும் சென்சாரில் தூ க்கி வி டுகிறார்கள்.

க வர்ச்சி கா ட்டி நடித்தும் பயனில்லாமல் போ ய் வி டுகிறது. ஆனால், வெப் தொடர்களில் சென்சார் என்று இல்லை. சொல்ல வந்ததை சொல்லலாம், பேச நினைத்ததை பேசலாம் என்பதால் நடிகைகள் பலரும் வெப் சீரிஸில் அதிகம் நா ட்டம் கா ட்டுகிறார்கள்.

Related posts

ரூ.6 லட்சம்:சொந்த வீட்டில் மரியாதையுடன் வாழ-1 பெட்ரூம் வீடு

nathan

செவ்வாய் தோஷத்திற்கு பொருத்தம் பார்ப்பது எப்படி?

nathan

கணவர் சினேகன் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடி கன்னிகா

nathan

என் முகம் இப்படித்தான் பாலிஷ் ஆச்சு.. ரகசியம் உடைத்த சாய்பல்லவி..!

nathan

ராகவா லாரன்ஸின் உண்மையான மனைவி யார் தெரியுமா..?

nathan

ரஜினிகாந்த் இளைய மகள் சௌந்தர்யாவின் திருமண புகைப்படங்கள்

nathan

அம்மா ஆக போவதை அறிவித்தார் நாதஸ்வரம் சீரியல் நாயகி

nathan

மாமன்னன் படத்தின் MAKING புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு

nathan

1.1 கோடிக்கு பால் விற்பனை செய்து 62 வயது பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

nathan