24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
kasi 2
Other News

பெண்களிடம் எப்படி பேசறான் பாருங்க..? நண்பனின் காதலியையும் விட்டுவைக்காத காசி..!!

பெண்களுடன் நட்பாக பழகி நெருக்கமான புகைப்படங்களை எடுத்து மிரட்டி வந்த காசி என்ற கைது செய்யப்பட்டுள்ளார். காசியை மூன்று நாட்கள் காவலில் எடுத்துள்ள பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.kasi 2

இந்நிலையில் காசியின் நெருங்கிய நண்பரான நாகர்கோவிலைச் சேர்ந்த டேசன் ஜினோ (19) என்பவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். காசியால் ஏமாற்றப்படும் பெண்கள் உண்மை தெரிந்து விலகும் போது, அந்த பெண்களுடன் நெருக்கமாக இருந்த படங்களை ஜினோவுக்கு அனுப்புவது வழக்கமாம். ஜினோ இந்த படங்களை சம்மந்தப்பட்ட பெண்ணுக்கு அனுப்பி மிரட்டுவாராம், அப்பெண்கள் பதறிப்போய் ஜினோவை தொடர்பு கொள்ளும் போது, காசி சொல்வதை கேட்காவிட்டால் படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி விடுவோம் என மி ரட்டு வார்.

இப்படி பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளனர். மேலும் நண்பர்கள் அனைவரும் Location Sharing மூலம் இணைந்திருப்பதும், நண்பர்களின் காதலிகளை கூட தங்கள் வலையில் விழவைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் பெண்களிடம் பேசும் ஆடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது

Related posts

கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க

nathan

ரட்சிதா மஹாலக்ஷ்மியின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

nathan

சொத்தை தானமாக வழங்கிய அரவிந்த் கோயல்!

nathan

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க?

nathan

சட்டிக்கணக்கா திண்ணாதா தொப்பைதான் வரும்

nathan

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்கும் ‘கயல் சீரியல்’ நடிகை

nathan

வெறும் பிரா… அங்க அழகை அப்பட்டமாக காட்டி ஹனிரோஸ்

nathan

மீண்டும் குண்டான பிரசாந்த்! தீயாய் பரவும் அதிர்ச்சி புகைப்படம்….

nathan

வைல்டு கார்டு என்ரியாகும் பழைய போட்டியாளர்: யார் தெரியுமா?

nathan