31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

பெண்களிடம் எப்படி பேசறான் பாருங்க..? நண்பனின் காதலியையும் விட்டுவைக்காத காசி..!!

பெண்களுடன் நட்பாக பழகி நெருக்கமான புகைப்படங்களை எடுத்து மிரட்டி வந்த காசி என்ற கைது செய்யப்பட்டுள்ளார். காசியை மூன்று நாட்கள் காவலில் எடுத்துள்ள பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

இந்நிலையில் காசியின் நெருங்கிய நண்பரான நாகர்கோவிலைச் சேர்ந்த டேசன் ஜினோ (19) என்பவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். காசியால் ஏமாற்றப்படும் பெண்கள் உண்மை தெரிந்து விலகும் போது, அந்த பெண்களுடன் நெருக்கமாக இருந்த படங்களை ஜினோவுக்கு அனுப்புவது வழக்கமாம். ஜினோ இந்த படங்களை சம்மந்தப்பட்ட பெண்ணுக்கு அனுப்பி மிரட்டுவாராம், அப்பெண்கள் பதறிப்போய் ஜினோவை தொடர்பு கொள்ளும் போது, காசி சொல்வதை கேட்காவிட்டால் படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி விடுவோம் என மி ரட்டு வார்.

இப்படி பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளனர். மேலும் நண்பர்கள் அனைவரும் Location Sharing மூலம் இணைந்திருப்பதும், நண்பர்களின் காதலிகளை கூட தங்கள் வலையில் விழவைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் பெண்களிடம் பேசும் ஆடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது

Related posts

பயங்கரவாதம் ஒழியும்வரை சிந்து நதி நிறுத்தி வைக்கப்படும்

nathan

மன உளைச்சலில் மகாலட்சுமி! ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய ரவீந்தர்.. பல கோடி சுருட்டல்?

nathan

காதலரை கரம்பிடித்த தமிழ்ப்பெண் : திருமணத்தில் முடிந்த 5 ஆண்டுக் காதல்!!

nathan

நண்பரின் கால்களை தொடை மீது வைத்து ஷிவானி நாராயணன்

nathan

சினேகா மகன் BIRTHDAY PARTY புகைப்படங்கள்

nathan

சினிமாவுக்கு முன் அந்த தொழிலில் பிரியங்கா மோகன்

nathan

புருஷனை ஏமாற்றிவிட்டு 5வது காதலனுடன் ஓடிப்போன பெண்..

nathan

இதோ சில வழிகள்!!! இரவில் கவலையை மறந்து நிம்மதியாக தூங்க வேண்டுமா?

nathan

சந்தோஷமாக வாழும் 5 ராசிக்காரர்கள்….

nathan