22.8 C
Chennai
Sunday, Dec 14, 2025
மருத்துவ குறிப்பு

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய காபி குடிப்பதை கைவிடுங்கள்

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய காபி குடிப்பதை கைவிடுங்கள்
காபியை அடியோடு கைவிடுங்கள். காபியில் உள்ள கேபீன் ஸ்டிரெஸ் ஹார்மோனை அதிகரிக்கச் செய்கின்றது. இது இன்சுலினை அதிகரிக்க செய்வதால் உடலில் பாதிப்பு ஏற்படுகின்றது. கணையம் வீக்கமடைகின்றது.

காபி பழக்கம் அதிகரிக்கும்பொழுது இன்சுலின் திறன் சக்தி குறைகின்றது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுகின்றது.காபி பானத்தில் சில நன்மைகள் இருந்தாலும் கெட்ட கொலஸ்டிரால் அதிகம் உருவாக காரணமாகின்றது. காபி குடலில் அசிடிடி பிரச்சினையை அதிகரிக்கும். கால்சியம், மக்னீசியம், பொட்டாசிய் போன்ற தாது உப்புக்களை காபி குடிப்பவரின் சிறுநீரில் அதிகம் வெளியாகின்றது. காபி சில மருந்துகளின் செயல்பாட்டில் குறுக்கிடும். காபி மட்டுமல்ல, கேபின் உள்ள எந்த பானமும் இதே பாதிப்பை சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படுத்தும்.

Related posts

ஆரோக்கியத்தை பாதிக்கும் ஊறுகாய்

nathan

பிரசவத்தை எளிமையாக்கும் யோகா

nathan

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க சூப்பர் டிப்ஸ்…

nathan

தெரிஞ்சிக்கங்க…நுரையீரலில் தங்கியிருக்கும் நாள்பட்ட சளியை வெளியேற்றணுமா?

nathan

சேர்ந்து வாழ்ந்து இன்பம் காண்பதே இல்வாழ்க்கை

nathan

உங்க பற்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளை போக்க முயன்று பாருங்கள்!

nathan

சந்தன மரங்கள் அதிகம் பயன் தருபவை……

sangika

தினமும் ஒயின் குடிப்பது உடலுக்கு நல்லதா?

nathan

டீன்ஏஜ் வயதில் பெண்களிடம் ஏற்படும் தடுமாற்றம்

nathan