உடல் எடையைக் குறைக்க உதவும் வழிகளில் சிறப்பான ஓர் எளிய வழி தான் பாகற்காய் ஜூஸ்.
இதனால் உடல் ஆரோக்கியம் நினைத்திராத அளவில் மேம்படுவதோடு, எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாமல் உடல் எடையை இயற்கை வழியில் குறையும்.
பாகற்காய் கசப்பாகத் தான் இருக்கும். ஆனால் எவ்வளவு தான் கசப்பாக இருந்தாலும், அந்த கசப்புத்தன்மைக்கு ஏற்ப அதில் நன்மைகளும் அடங்கியுள்ளன.
இப்போது அந்த பாகற்காய் ஜூஸ் தயாரிக்கும் வழிகளை காண்போம்.
தேவையான பொருட்கள்
செய்முறை
முதலில் பாகற்காயின் விதைகளை நீக்கிவிட்டு, நீளமாக வெட்டிக் கொள்ளுங்கள்.
பின் இதர பழங்கள் மற்றம் காய்கறிகளை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.
ஒருவேளை ஜூஸ் மிகவும் கசப்பாக இருப்பது போன்று தெரிந்தால், அத்துடன் வேறு ஏதேனும் பழங்களையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்த பாகற்காய் ஜூஸை தயாரித்த உடனேயே குடிப்பதே நல்லது. இந்த ஜூஸை ஒருவர் தினமும் குடித்து வந்தால், உடல் எடையை விரைவில் குறைக்கலாம். குறிப்பாக 3 நாட்களில் எடை குறைவதை உணரலாம். மூன்று நாட்களும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
நான்காவது நாள் அதிகாலையில் எழுந்து பார்க்கும் போது உங்கள் பானை வயிறு மாயமாய் மறைந்திருக்கும்.