29.5 C
Chennai
Friday, Mar 13, 2026
625.500.560.350.160.300.053.800
மருத்துவ குறிப்பு

இன ப்பெருக்க உறுப்பிற்கு வலிமை பெற வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

இன பெருக்க உறுப்பிற்கு வலிமை பெற எத்தனையோ பயிற்சிகள் யோகவில் இருந்தாலும் சில பயிற்சிகளை தான் முழுப்பயனை பெற்றுத்தரும்.

இதில் ஒன்று தான் கர்ணபிதாசனா. இந்த ஆசனம் பார்ப்பதற்கு கஷ்டமானதாகதான் தெரியும்

இருப்பினும் ஆசனத்தினை செய்வதன் மூலம் இன பெருக்க உறுப்புகள் தூண்டப்பட்டு, மசாஜ் செய்வது போன்ற உணர்வு காணப்படும்.

தற்போது இந்த ஆசன பயிற்சியை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

செய்முறை

 

முதலில் படத்தில் காட்டியவாறு இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் தரையில் படுத்து கொள்ளுங்கள்.

அதன் பின் கைகளால் உடலை மேலே தூக்கி, கால்கள் தலைக்கு பின்னால் தரையை தொடுமாறும், பின் கைகள் தரையில் ஊன்றியிருக்குமாறும் செய்ய வேண்டும்.

இப்படி செய்யும் போது மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இந்த நிலையில் சில நிமிடங்கள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.625.0.560.350.160.300.053. 2

பலன்கள்

இந்த ஆசன பயிற்சியை செய்வதனால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்கள், இந்த ஆசனத்தை தினமும் செய்து வந்தால், நிச்சயம் நல்ல பலனைக் காணலாம்.

Related posts

கணவரை மற்ற ஆண்களுடன் கம்பேர் பண்ணாதீங்க

nathan

இந்த பகுதியில் வலி ஏற்பட்டால் கவனமாக இருக்கவும்

nathan

uterus cancer symptoms in tamil -கருப்பையில் புற்றுநோய்

nathan

உங்க கிட்னியில் கற்கள் உருவாக இருக்கணுமா?

nathan

சமையல் அறையில் இருக்கு முதலுதவி! ~ பெட்டகம்

nathan

தலைவலியை குணப்படுத்தும் கறிவேப்பிலை

nathan

சூப்பர் டிப்ஸ்! கல்லீரல் நோய்களைக் குணப்படுத்த அருமையான வழிகள்!!!

nathan

ஆரோக்கியத்தை பாதிப்பது எது என்று தெரியுமா?

nathan

தசை சுளுக்கா? இதோ எளிய நிவாரணம்!

nathan