32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
மருத்துவ குறிப்பு

இந்த பகுதியில் வலி ஏற்பட்டால் கவனமாக இருக்கவும்

ஒரு சில நேரங்களில் புருவங்களுக்கு கீழே தாங்க முடியாத அளவு வலி ஏற்படக்கூடும். பொதுவாக கண் வலிக்கு அக்கறை செலுத்தும் நாம், புருவத்தின் வலியை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறோம். இதுபோன்று, புருவ வலி ஏற்படுவதற்கு ஏராளமாக காரணங்கள் இருக்கின்றன .

கொத்து தலைவலி என்பது பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக ஏற்படக்கூடும். இந்த தலைவலிக்கான தூண்டுதல்கள் என்றால், குடிப்பழக்கம், அதிகப்படியான வெளிச்சம், வேலைப்பளு, வெப்பம், புகைப்பிடித்தல் மற்றும் மருந்துகளின் பக்கவிளைவாக கூட இருக்கலாம். இந்த வலி சிறிது சிறிதாக தொடர்ந்து, நாள் செல்ல பயங்கர வலியாக கூட மாறலாம். இந்த வலிக்கான காரணத்தை புரிந்துகொள்வதே அதற்கான சிறந்த சிகிச்சைக்கு வழிவகுக்கும்.

அதனுடன், தினசரி சிறிது நேரம் புருவத்தை சுற்றி மசாஜ் செய்து வாருங்கள்.பதற்றத்தினால் வரக்கூடிய தலைவலியானது, பெரும்பாலும் கண்களை சுற்றி வலி ஏற்படுத்தி, ஒருவித இன்னலை ஏற்படுத்தக்கூடும். இந்த பதற்ற தலைவலிக்கு சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த வகை வலியில் பொதுவான வலி என்றால், தூக்கமின்மை மற்றும் காய்ச்சல் அல்லது சளி தொடங்குவது போன்றவை, அதை உருவாக்குகின்றது . இந்த வலியைப் போக்க உச்சந்தலையில் மசாஜ் செய்து கொள்ளலாம்.

Related posts

இஞ்சியில் மருத்துவ குணங்கள் அதிகம்!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா? அதை வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!!!

nathan

பெண்களே உங்களுக்கு தெரியுமா ? குழந்தை பிறந்த 24 மணிநேரத்தில் என்னவெல்லாம் நடக்கும்!

nathan

தேமல் பிரச்சனையால் அவதியா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

இந்த உணவுகள் உங்கள் சிறுநீரகத்தை பாதித்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்…!

nathan

சொரியாசிஸ் – தவிர்க்க வேண்டியவை

nathan

வெள்ளைப்படுதலை வராமல் தடுக்கும் இயற்கை மருத்துவம்

nathan

ஒருவரது உடம்பில் எவ்வளவு கொழுப்பு இருக்கலாம்?

nathan

முதுகுவலியால் அவஸ்தை படுகின்றீர்களா?… இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan