28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.500.560.350.160.300.053 3
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா இந்த 4 நோய்களும் ஒருவரை ஊனமாக்கிவிடும்! எச்சரிக்கை

சில நோய்கள் ஆரம்ப காலத்தில் சாதாரணமாக காணப்படலாம். எதிர்காலத்தில் கைகள் மற்றும் கால்களை அசைக்க முடியாத அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

ஒருவரை ஊனமாக்கும் சில கொடிய நோய்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பார்கின்சன் நோய்

பார்கின்சன் என்பது நோயாளியின் உடலில் நிலையான அதிர்வுகளைக் கொண்டிருக்கக்கூடிய ஒரு நிலை ஆகும்.

பார்கின்சன் நோயின் அறிகுறிகள் பிற்கால கட்டங்களில் அதிகம் காணப்படலாம். இதன் விளைவாக அன்றாட செயல்பாடுகளான உட்கார்வது, நிற்பது போன்றவற்றில் பிரச்சனையை சந்திக்கக்கூடும்.

அறிகுறிகள்
  • எழுதுவதில் மாற்றம்
  • குறிப்பாக விரல், கை அல்லது பாதங்களில் நடுக்கம்
  • தூக்கத்தின் போது கட்டுப்படுத்த முடியாத இயக்கங்கள்
  • மூட்டு விறைப்பு
  • குரல் மாற்றங்கள்
  • கடுமையான முக பாவனை
மல்டிபிள் ஸ்களீரோசிஸ்

இது ஒரு மூளை நோய். இது இரத்தத்தின் வழியாக மூளையை சென்றடைந்து, தாக்கத்திற்கான விளைவைக் காட்டும்.

ஆரம்பத்தில் வீக்கம் மட்டும் அறிகுறியாக காணப்படும். பின் போக போக உடலின் ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு சக்தியும் பாதிக்கப்பட ஆரம்பிக்கும்.

எப்போது நோயெதிர்ப்பு சக்தி குறைகிறதோ, அப்போது நிலைமை மோசமாகக்கூடும். அந்த சமயங்களில் உயிரணுக்களின் வளர்ச்சி நின்றுவிடும் மற்றும் முதுகெலும்பில் இரத்த உறைவு தோன்றத் தொடங்குகிறது. இந்த நோயை ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்காவிட்டால், இப்பிரச்சினை உள்ளோரை வாழ்நாள் முழுவதும் முடக்கிவிடும்.

அறிகுறிகள்
  • பார்வை பிரச்சினைகள்
  • வலிகள் மற்றும் பிடிப்புக்கள்
  • பலவீனம் அல்லது சோர்வு
  • தலைச்சுற்றல்
  • சிறுநீர்ப்பை பிரச்சினைகள்
பெருமூளை வாதம்

இந்த நோயின் தாக்கத்தால் உடலுறுப்புக்களை அசைப்பது கடினமாக இருப்பதோடு, அன்றாட செயல்பாடுகளிலும் சிரமத்தை சந்திக்கக்கூடும். இந்த வகை கோளாறு ஒருவரின் இயக்கத்தை பாதித்து, நாளடைவில் ஒரே இடத்தில் முடங்கச் செய்துவிடும்.

அறிகுறிகள்
  • பேசுவதில் தாமதம் மற்றும் பேசுவதில் சிரமம்
  • தசை தொனியில் உள்ள மாறுபாடுகள்
  • கடினமான தசைகள்
  • நடுக்கம் அல்லது விருப்பமில்லாத இயக்கங்கள்
  • அதிகப்படியான வீக்கம் மற்றும் விழுங்குவதில் சிக்கல்கள்
  • நடப்பதில் சிரமம்
டுபுய்ட்ரென் நோய்

இது ஒரு மரபணு நோய். பலருக்கும் இந்நோய் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த நோயால் கைகள் மற்றும் கால்கள் மட்டுமின்றி, அந்தரங்க உறுப்புக்களும் பாதிக்கப்படும்.

அறிகுறிகள்
  • உள்ளங்கையின் ஒரு பகுதி தடிமனாக இருக்கும்.
  • உள்ளங்கையில் சிறு கட்டிகள் இருப்பது போன்று இருக்கும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா கர்ப்பிணிகள் இந்த 3 பழங்களையும் சாப்பிடவே கூடாதாம்…

nathan

கண்டிப்பாக வாசியுங்க….வெண்புள்ளியை தவிர்க்க இந்த காயை சாப்பிடுங்க!

nathan

உடைந்த எலும்பை விரைவில் இணைக்க இப்படி ஒரு மூலிகை இருக்கு தெரியுமா ?இத படிங்க!

nathan

இரவு நேரத்தில் பிறந்தவர்களா நீங்கள்?? அப்ப உங்க குணம் இப்படி தான் இருக்குமாம்!!

nathan

பெண்களுக்கு ஏற்படும் ‘வாட்ஸ் ஆப்’ சிக்கல் – தவிர்ப்பது எப்படி?

nathan

உங்களுக்கு முழங்கால் வலி, இடுப்பு வலி ஆயுசுக்கும் வராம இருக்கணுமா?

nathan

கோடையின் வெம்மை உஷ்ண உபாதைகள்… விரட்டும் உபாயங்கள்!

nathan

உங்கள் குழந்தை எப்போது தண்ணீர் குடிக்க ஆரம்பிக்கலாம்?தெரிஞ்சிக்கங்க…

nathan

இந்த நீரிழிவு மருந்துகள் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும்…

nathan