26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.0.560.350.160.300 1
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு எடுப்பான மார்பகங்கள் வேண்டுமா? அப்போ இந்த மசாஜ் செய்து பாருங்க!

தற்போது இளம்பெண்களுக்கு சந்திக்கு ஒரு பிரச்சினை தான் மார்பக தொய்வு. இது மார்பகத்தின் அழகையே கெடுத்து விடுகின்றது.

இதற்கு கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட கிறீம்களை வாங்கி பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு சில எளிய இயற்கை பொருட்களை உபயோகித்தாலே போதும் எடுப்பான அழகான மார்பகங்களை பெற முடியும்.

தற்போது அவை என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

ஐஸ்க்யூப்

மார்பகத்தில் தொய்வு கண்டால் இரண்டு நாளைக்கு ஒரு முறை ஐஸ்க்யூப் மசாஜ் செய்யலாம்.

தொடர்ந்து 15 நிமிடங்கள் இந்த மசாஜ் செய்யும் போது ஒரே மாதத்தில் மார்பகங்கள் தளர்ச்சி நீங்கி மார்பகம் எடுப்பாவதை காணமுடியும்.

ஆலிவ் ஆயில்

இரவு நேரங்களில் தூங்க செல்வதற்கு முன்பு ஆலிவ் ஆயிலை இலேசாக சூடு செய்து கொள்ளவும்.

பின் மார்பகங்களில் அதை சுற்றியுள்ள பகுதியிலும் 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் மார்பகங்கள் கவர்ச்சியை பெறுவதோடு அழகிய வடிவத்தையும் பெறுகிறது.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை தோல் , விதைகளை நீக்கி மிக்ஸியில் மசித்து அதனுடன் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்க்க வேண்டும்.

முட்டையை நன்றாக அடித்தால் நுரை வரும். அல்லது ஸ்பூனை கொண்டு அடித்து கலக்கி பிறகு வெள்ளரிக்காய் மசித்த விழுதில் சேர்த்து மார்பகங்களை சுற்றி பேக் போடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.

மார்பகங்கள் தளர்ந்து இருப்பவர்கள் வாரம் ஒரு முறை இதை செய்து வந்தால் சருமத்தின் தளர்ச்சி குறையும்.

பொதுவாக இளம்பெண்களும் மாதம் ஒரு முறை இதை செய்துவந்தால் எப்போதும் சிக்கென்ற எடுப்பான மார்பகத்துடன் வலம் வரலாம்.625.0.560.350.160.300 1

வெந்தயம்

வெந்தயத்தை வறுத்து பொடித்து வைத்துகொள்ளுங்கள்.

வாரம் ஒருமுறை வெந்தயத்தை பாலில் குழைத்து பேஸ்ட் போல் ஆக்கி மார்பிலும் மார்பகத்தை சுற்றியுள்ள பகுதியிலும் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்யுங்கள்.

20 நிமிடங்கள் கழித்து மிதமான நீரில் கழுவி விடுங்கள். மார்பகம் தளர்வோடு மார்பக அழகும் கூடுவதை பார்க்கலாம்.

முட்டையின் வெள்ளைகரு

முட்டையின் வெள்ளை கரு மற்றும் யோகர்ட் சேர்த்து நன்றாக நுரைக்கும் வரை அடித்து பிறகு மார்பகத்தை சுற்றி தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

மார்பகத்தில் மசாஜ் செய்யும் போது நாற்காலியில் அல்லது படுக்கையில் இருந்து செய்ய வேண்டும்.

வட்ட வடிவில் மசாஜ் செய்யுங்கள். அதே போன்று எந்த பொருளை கொண்டு மசாஜ் செய்தாலும் கீழிருந்து மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க… ஒவ்வொரு ராசிக்கும் ஆரோக்கியமாக வாழ டிப்ஸ்!

nathan

குழந்தையை தூங்க வைக்க ரொம்ப சிரமப்படறீங்களா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உங்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..

nathan

வெயிலுக்கு மொட்டை அடிக்கலாமா? – ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

nathan

அப்ப தினமும் செய்யுங்க… தளர்ந்து தொங்கும் சருமத்தை இறுக்கணுமா?

nathan

கட்டாயம் இதை படியுங்கள் தைராய்டு பிரச்னைக்கு எது முக்கிய காரணம்..?

nathan

இந்த 5 ராசிக்காரங்க எல்லோரையும் சந்தோஷமா வைச்சுக்கவே படைக்கப்பட்டவங்களாம்…

nathan

வீட்டில் பீட்ரூட்டை வளர்க்கும் முறை!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

கை, விரல்களில் வலிகள் தீர செய்ய வேண்டிய பயிற்சிகள்

nathan