22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
625.0.560.350.160.300.05 2
மருத்துவ குறிப்பு

சூப்பர் டிப்ஸ்! வீட்டின் மூலையில் வெங்காயத்தை நறுக்கி வைப்பதால் நடக்கும் அதிசயம் இதோ!

உலகம் முழுவதும் பல்வேறு சமையல் வகைகளில் பயன்படுத்தும் மருத்துவகுணம் மற்றும் சுவை நிறைந்த உணவாக வெங்காயம் உள்ளது.

அறிவியல் ரீதியாக, இந்த வெங்காயத்தை நமது வீட்டின் நான்கு மூலையிலும் நறுக்கி வைப்பதால், பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும்.

வீட்டின் மூலையில் வெங்காயத்தை நறுக்கி வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்
  • நாம் தூங்கும் அறையில் வெங்காயத்தை நறுக்கி வைப்பதால் காய்ச்சல், சுவாசப் பிரச்சனைகள், மூச்சுக்குழாய் அழற்சி இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
  • வீட்டின் நான்கு மூலையிலும் வெங்காயத்தை நறுக்கி வைப்பதால் ஏராளமான நோய்த்தொற்றுக்களைத் தவிர்க்க முடியும்.
  • வெங்காயத்தில் உள்ள கந்தக அமிலம், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இதயநோய் மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
  • வெங்காய சூப் மூலம் அதனுடைய இதர சுகாதார நன்மைகளை பெறலாம். இதற்கு 3 வெங்காயம், 3 பூண்டு, 1/4 கப் ஆர்கனோ இலை மற்றும் 4 கப் தண்ணீர் சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்து, இதை இருமல் மருந்தாக குடிக்கலாம்.
  • கால்களில் வெங்காயத்தை வைத்து ஒரு துணியால் கட்ட வேண்டும். இதனால் காய்ச்சல் பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபடலாம்.625.0.560.350.160.300.05 2 

Related posts

சர்க்கரை நோய் உள்ள பெண்கள் கருத்தரிப்பது கடினமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

கணவரை நச்சத்துக்கொண்டே இருக்கும் மனைவி

nathan

உருளைக் கிழங்கின் மருத்துவப் பயன்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…சிறுநீரககற்கள் நிரந்தரதீர்வு மற்றும் ஆச்சரியப்படுத்தும் மருத்துவகுணங்கள்

nathan

இளம் வயதில் ஆண்மை குறைவு ஏன் ஏற்படுகின்றது?

nathan

மனித பிறப்பில் கருக்குழாயின் பங்களிப்பு

nathan

வாய்வு பிடிப்பு, சுளுக்கு பிரச்சனைக்கு இயற்கை மருத்துவம்

nathan

குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆபத்தானதா? ‘வாட்ஸ் அப்’ விஷமமும், மருத்துவர்களின் விளக்கமும்!

nathan

எப்போதெல்லாம் மனைவியிடம் ஸாரி சொல்லணும் தெரியுமா?

nathan