27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
625.500.560.350.160.30 2
முகப் பராமரிப்பு

உங்களுக்கு மூன்றே நாட்களில் கருவளையம் நீங்கணுமா?

கருவளையம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்படும் பிரச்னைகளில் ஒன்று தான்.

அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றனது என கூறப்படுகின்றது.

இந்த கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது.

இதனை எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சரி செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

தேவையானவை
  • கற்றாழை ஜெல் – 1 ஸ்பூன்
  • உருளைக்கிழங்கு சாறு
  • தக்காளி சாறு
  • விட்டமின் E கேப்ஸ்யூல் – 2
  • ரோஸ் வாட்டர்625.500.560.350.160.30 2
தேவையாவை

முதலில் கற்றாழை ஜெல்லில் 1/4 ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு மற்றும் தக்காளி சாற்றை சேர்த்து கொள்ளவும்.

அதில் விட்டமின் E கேப்ஸ்யூல் இரண்டை உடைத்து சேர்த்து கொள்ளவும். பின் ரோஸ் வாட்டருடன் நன்றாக கலவையாக்கி கொள்ளவும்.

பின்னர் அந்த கலவையை தினமும் இரவு 20 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் குளிர்ந்த நீரில் காலையில் கழுவி கொள்ளவும்.

இது தொடர்ந்து செய்தால் 3 நாட்களில் கருவளையம் மறைவது தெரியும்.

Related posts

பளிச் முகத்திற்கு பலவித பேக்குகள்

nathan

நீங்கள் ஒரே ராத்திரியில நீங்க இப்படி சிகப்பாகணுமா? அப்ப இத படிங்க!

nathan

முக அழகை அதிகரிக்கும் மஞ்சள் ஃபேஸ் பேக்

nathan

சருமத்தில் உள்ள முகப்பருவினால் உண்டான குழிகளை நிமிடத்தில் சரி செய்யலாம்!

nathan

அழகுபராமரிப்பிற்கும் உதவும் துளசி!…

sangika

பாசிப்பயறு மாவினால் தேய்த்துக் குளித்தால் உடல் நல்ல நிறமாகி மின்னும்

nathan

சருமத்தை மென்மையாக்கும் பழங்கள் fruit facial tips in

nathan

அடர்த்தியான புருவம் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

அழகாகவும் இளமையாகவும் ஜொலிக்க இத ட்ரை பண்ணுங்க..!

nathan