25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ஆரோக்கிய உணவு

பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்

[ad_1]

பெண்கள் தங்கள் உணவில் ஒருசில உணவுப் பொருட்களை தவறாமல் சேர்த்து வர வேண்டும். மேலும் ஆண்களை விட பெண்களுக்கு நிறைய ஊட்டச்சத்துக்கள் வேண்டும். எனவே பெண்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும்.குறிப்பாக கீரைகள், தானியங்கள், நட்ஸ் போன்ற உணவுப் பொருட்களை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவைகளில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

இங்கு ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

02 1430572227 1 veggies

பச்சை இலைக் காய்கறிகள் 

பச்சை இலைக் காய்கறிகளான பசலைக் கீரை, அஸ்பாரகஸ், வெந்தயக் கீரை, ப்ராக்கோலி போன்ற உணவுப் பொருட்களில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் கே, போலிக் ஆசிட் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. மேலும் கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்றவையும் அதிகம் உள்ளது. எனவே அன்றாட உணவில் பச்சை இலைக் காய்கறிகளை தவறாமல் பெண்கள் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.02 1430572233 2 grains

தானியங்கள் 

தானியங்களில் நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றம் வைட்டமின்கள் அமிகம் உள்ளது. மேலும் நிபுணர்களும் கோதுமை பிரட், கோதுமை பாஸ்தா மற்றும் கைக்குத்தல் அரிசி போன்றவற்றை பெண்கள் சாப்பிடுவது நல்லது என்று கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி, இவற்றில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதோடு, உடல் எடை அதிகரிக்காமலும் தடுக்கும் என்றும் சொல்கிறார்கள்.02 1430572239 3 raw cashew nuts

நட்ஸ் 

பெண்கள் நட்ஸை ஸ்நாக்ஸாக சாப்பிடுவது நல்லது. ஏனெனில நட்ஸில் புரோட்டீ,ன மக்னீசியம், வைட்டமின் பி மற்றும் ஈ போன்றவை அதிகம் உள்ளது. மேலும் நட்ஸ் இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும். அதற்காக இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். தினமும் 10-15 பாதாம், முந்திரி போன்றவற்றை சாப்பிடுவது நலம்.

02 1430572244 4 curd

தயிர் 

தயிரில் வைட்டமின்கள், புரோட்டீன் மற்றும் கால்சியம் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. மேலும் தயிரில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் உள்ளன. எனவே தினமும் தயிரை உணவில் பெண்கள் சேர்ப்பது, எலும்புகளை வலுவாக்கி, கால்சியம் குறைபாட்டை தடுக்கும்.

02 1430572250 5 berries

பெர்ரிப் பழங்கள் 

கோடையில் பெர்ரிப் பழங்களில் ஒன்றான ஸ்ட்ராபெர்ரித அதிகம் கிடைக்கும். பெர்ரி பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருக்கும். எனவே பெர்ரிப் பழங்களை பெண்கள் சாப்பிடுவது உடலுக்கு புத்துணர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் வழங்கும்.

5 Foods every woman must eat

We bring to you five nutritional eats that every woman should include in her diet. Happy eating!

Leafy vegetables
It is not possible to meet your nutritional needs without having leafy vegetables in your diet. Spinach, legumes, asparagus, lettuce, fenugreek leaves, broccoli are available in abundance and are huge sources of fibre, Vitamin C and K, folic acid. It is also a vision protector and provides four essential minerals, i.e. calcium, magnesium, iron and potassium. Try to have it daily in your diet and darker the better.

Whole grains

Whole grains have up to 96 per cent more fibre and essential nutrients and vitamins than refined grains. Advises diet expert Honey Shah, “I advise my clients to have whole wheat bread, whole wheat pasta, and brown rice as they are high in essential nutrients and do not contribute to weight gain. You can start your day with whole wheat cereal or a whole wheat bread toast.”

Nuts
Make nuts an essential ingredient in your diet. Sprinkle it on salads or breakfast cereals or stir them into yoghurt because they are an excellent source of protein, magnesium and B & E vitamins. They are useful in fighting heart disease and cancer. Nuts are high in fat calories, but their fat is the heart-healthy kind. You can also eat them as an evening snack. But make sure you don’t overdo them. About a quarter cup or about 15-20 almonds, cashews, walnuts are good enough a week.

Yoghurt
Low fat or plain yoghurt is a great source of vitamins, protein and calcium. It also has healthy bacteria which can fight diseases. “Three to four cups a week is good enough for your diet. But make sure you don’t add sugar to it. Instead choose plain yoghurt and add fruits or berries to it,” suggests dietician Pinky.

Berries
Ever wondered why most of the diet fibre products have berries in them? Reason being berries are high in fill-you-up fibre and also helps curb weight. Berries have more protective plant antioxidants than almost any other food. These antioxidants not only lower your disease risks, but also help prevent memory loss. You can have a bowl full of them thrice a week. It could be fresh or frozen, benefits stay! 

Thanks

[ad_2]

Source link

Related posts

கோடை காலத்தில் உடலை குளிர்விக்கும் உணவுகள்

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கான கோதுமை ரவை பிசிபேளாபாத்

nathan

சாப்பிட்ட உணவு ஜீரணமாகவில்லையா? இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

இரும்புச்சத்து நிறைந்த வெஜிடபிள் ஃப்ரூட் சாலட்

nathan

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

காளானை உணவில் அதிகமாக சேர்த்து கொள்வது நல்லதா? தெரிந்துகொள்வோமா?

nathan

குடல் நோய், நுரையீரல் கோளாறை குணமாக்கும் கொய்யா

nathan

4 வாரங்கள் சர்க்கரையை தவிர்த்தால் நம் உடல் சந்திக்கும் அற்புத மாற்றங்கள் தெரியுமா!

nathan

டைப் 2 நீரிழிவு நோயாளிகள் சோயா பாலை அருந்துவதால் அவர்கள் இரத்த அழுத்தம் சீராகிறது. இதனால் இது இதய ஆரோக்கியத்தை சீராக்குகிறது.

nathan