tgdytd
ஆரோக்கியம் குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ்… தோசைக்கல்லில் தோசை ஒட்டிக்கொண்டு புண்டு புண்டு போகிறதா?

இந்த சம்பவம் நிறைய பேரின் வீடுகளில் நடந்திருக்கும். அம்மாவோ, மனைவியோ, சகோதரியோ தோசை சுடும்போது தோசைக்கல்லில் ஒட்டிக்கொண்டு புண்டு புண்டு போகுது,

அதனால் இட்லி வைச்சிருக்க என்றோ ஏங்க நீங்க ஓட்டல்ல தோசை வாங்கிட்டு வந்திருங்க என்று சொல்வார்கள்.
tgdytd

அதுபோன்ற நேரங்களில் தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் இதனை சரி செய்ய சிறிது புளியை வெள்ளைத்துணி ஒன்றில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு தொட்டு தோசைக் கல்லில் தேய்த்துவிட்டு, அதன் பிறகு தோசை வார்த்தால், தோசை, தோசைக்கல்லில் ஓட்டிக் கொள்ளாமல், புண்டு போகாமல் மொறுமொறுவென்று ருசியான முழுமையான‌ தோசை தயார்.

Related posts

காலையில் எழுந்தவுடன் ஒரு கப் தண்ணீர்

nathan

தூக்கத்தில் கஞ்சத்தனமா? காத்திருக்கும் ஆபத்து

nathan

தெரிந்துகொள்வோமா? உங்கள் குழந்தையோடு விளையாடுவது எவ்வளவு முக்கியம் தெரியமா?

nathan

எவ்வாறு கண்டறிவது குறைபிரசவம் ஏற்பட போகிறது என்பதை?

nathan

முடியின் பராமரிப்பிற்கு தக்காளி

sangika

எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்?

nathan

சுண்டக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இத்தனை நன்மைகளா…?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்க ஆரோக்கியத்தைப் பத்தி உங்க நாக்கு என்ன வாக்கு சொல்லுதுன்னு தெரியுமா!!! தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

நெல்லிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியுமா?

nathan