33.9 C
Chennai
Saturday, May 25, 2024
12909316717918d291c9f98e8542a18ffa7004b568224446278263202675
இனிப்பு வகைகள்

சத்தான நட்ஸ் லட்டு

தேவையான பொருட்கள் :
வறுத்த வேர்க்கடலை – அரை கப்
வறுத்த எள் – 1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை – கால் கப்
ரஸ்க் – 4
பொடித்த வெல்லம் – 100 கிராம்
பேரீச்சம் பழம் – 4 (நறுக்கவும்)
முந்திரி பருப்பு – 4 (நறுக்கவும்)
உலர்திராட்சை – 4
டூட்டிபுரூட்டி – சிறிதளவு

12909316717918d291c9f98e8542a18ffa7004b568224446278263202675

செய்முறை:
முந்திரி பருப்பு, பேரீச்சம் பழம் ஆகியவற்றை நெய்யில் வறுத்தெடுத்துக்கொள்ளவும்.
வேர்க்கடலை, எள், ரஸ்க், பொட்டுக்கடலை ஆகியவற்றை மிக்சியில் போட்டு பொடித்துக்கொள்ளவும்.
அதனுடன் வெல்லத்தையும் கலந்து கொள்ளவும்.
இந்த கலவையுடன் நெய்யில் வறுத்தெடுத்த பேரீச்சம் பழம், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, ரூட்டி புரூட்டி போன்றவற்றை ஒன்றாக சேர்த்து கிளறவும்.

பின்னர் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து சுவைக்கலாம்.
சத்தான நட்ஸ் லட்டு ரெடி.

Related posts

குழந்தைகளுக்கு விருப்பமான கிவி சாக்லேட் லாலி பாப்

nathan

மினி ஜாங்கிரி Mini Jangiri Recipe

nathan

பறங்கிக்காய் வெல்ல அல்வா : செய்முறைகளுடன்…!

nathan

தித்திப்பான எள்ளு உருண்டை செய்வது எப்படி

nathan

அதிரசம், முறுக்கு.. தேங்காய் பூ லட்டும், பளபள பாயசமும்.. ரெசிப்பி கார்னர்

nathan

ஹயக்ரீவ பண்டி

nathan

கோதுமை அல்வா

nathan

அட்டகாசமான மைசூர் பாக்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் தேங்காய் பால் பணியாரம்

nathan