32.3 C
Chennai
Thursday, Aug 27, 2026
வீட்டுக்குறிப்புக்கள்

உங்களுக்கு தெரியுமா வீட்டில் செல்வம் பெருக வளர்க்க வேண்டிய செடிகள்???

வீட்டில் எல்லோரும் மரம் வளர்ப்பது உண்டு.ஆனால் எந்த செடிகள் வளர்த்தால் வீட்டிற்கு என்ன பலன்கள் என்பதை பாருங்கள்.

மூங்கில் செடி வளர்த்தால் நல்லதாம். ஏனெனில் அந்த மூங்கிலின் வளர்ச்சிபோல் செல்வம் மற்றும் சந்தோசம் கிடைக்குமாம்.

துளசி செடியை வளர்த்துவந்தால் அதிர்ஷ்டம் மனஅமைதிகிடைக்கும். மற்றும் தீயசக்தி வருவதை தடுக்கும்.
இந்தச்செடியை வீட்டில் வளர்த்துவந்தால் செல்வச்செழிப்பு உண்டாகும். மேலும் இதன் நறுமணம் வீட்டை எப்பொழுதும் நல்லமனத்துடன் வைத்திருக்கும்.

மல்லிகை வளர்த்துவந்தால் மனஅழுத்தத்திலிருந்து விடுபடலாம். லாவெண்டர் வளர்த்தால் மனஅமைதி கிடைக்கும். ரோஜா வளர்த்தால் அன்பு அதிகரிக்கும்.

ஆர்வமாகவும் இருக்கும். ரோஸ்மெரி இந்த செடி வளர்த்தால் மூளையில் நியாபகசக்தியை அதிகரிக்கும்.

Related posts

தெற்கு பார்த்த வீடு நல்லதா? கெட்டதா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

nathan

நீங்களே செய்யலாம்!! குளுகுளு ரோஸ்மில்க் எசன்ஸ் செய்முறை!!

nathan

முயன்று பாருங்கள் இந்த இயற்கை சாம்பிராணி உங்க வீட்ல வச்சா டெங்கு வராது தெரியுமா!!

nathan

டைல்ஸ் கறையை போக்கி பளபளவென்று புதிது போல ஆக்க என்ன செய்ய வேண்டும்?

nathan

மொட்டை மாடியில் துவங்குது ஆரோக்கியம்

nathan

கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி …

nathan

இந்த இயற்கை சாம்பிராணி உங்க வீட்ல வச்சா டெங்கு வராது தெரியுமா!!தெரிஞ்சிக்கங்க…

nathan

டிப்ஸ்.. சுலபமான முறையில் சாம்பார் பொடி செய்ய….!!

nathan

வீட்டுக்குறிப்புக்கள்!

nathan