25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
160.90
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! இந்த உணவுகளை தூக்கி குப்பையில் வீசுங்கள்!

இதய நோய்களில் ஒன்றான மாரடைப்பு ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. அத்தகைய காரணங்களில் ஒன்று தான் உண்ணும் உணவுகள்.

ஏனெனில் உண்ணும் உணவுகளில் ஒரு சில உணவுகள் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

கொழுப்பு உணவுகளை அதிகம் உண்ணாமலும், உடலில் கலோரிகள் 2000 மேல் இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதிலும் டயட்டில் ஆரோக்கியமான உணவுகளை மட்டும் சேர்த்து வர வேண்டும்.

  • நம்மில் பலருக்கு சீஸ் அதிகம் பயன்படுத்தும் உணவுகள், எண்ணெயில் வறுத்த உணவுகள் என்று தான் சாப்பிடத் தோன்றும். ஆனால் அவ்வாறு சாப்பிட்டால், தமனிகளில் கொழுப்புக்கள் சேர்ந்து அடைப்புகளை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், வேறு பல இதய நோய்கள், ஏன் மாரடைப்பு கூட ஏற்படும் வாய்ப்புள்ளது.
  • ஆல்கஹாலில் ஒன்றான ரெட் ஒயினை அவ்வப்போது ஒரு டம்ளர் சாப்பிட்டால், மாரடைப்பை தடுக்கலாம் என்று பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையே அதிகமாக சாப்பிட்டால், அதற்கான எதிர்பலன் தான் கிடைக்கும்.
  • சைனீஸ் உணவுகளில் அதிகமான அளவில் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை சேர்க்கின்றனர். அதனால் தான் சைனீஸ் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டாம் என்று கூறுகின்றனர்.
  • அஜினோமோட்டோ மற்றும் சோயா சாஸ் ஆகியவற்றில் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களை சேர்க்கின்றனர்.
  • மேலும் உடலில் 1500 மில்லி கிராம் சோடியம் இருப்பது இதயத்திற்கு பெரும் பாதிப்பானது. அத்தகைய அளவு சோயா சாஸில் இருக்கிறது. சைனீஸ் உணவுகள் அதிக சுவையுடன் இருப்பதற்கு அந்த சோயா சாஸ் தான் காரணம்.
  • ஏனெனில் அதனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதனால் உடல் ஆரோக்கியம் பாதிப்பதோடு, இதய நோயும் ஏற்படுகிறது.
  • சர்க்கரை அதிகமாக உள்ள உணவுகளை உண்பதும் இதயத்திற்கு சரியானதல்ல.
  • ஏனெனில் அவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்து, நீரிழிவை ஏற்படுத்தும். மேலும் இதில் உள்ள பொருட்களும் மாரடைப்பிற்கு வழிவகுக்கும்160.90

Related posts

பெண்கள் சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்த டிப்ஸ்

nathan

நிலக்கடலை பயன்கள்

nathan

சூப்பரான மசாலா மோர்

nathan

இறால் ஊறுகாய் செய் முறை?

nathan

சளி, இருமல், தொண்டை வலிக்கு இதம் தரும் திப்பிலி டீ

nathan

ஆட்டுப்பால் குழந்தை நலத்திற்கு நல்லது; ஆய்வில் தெரிய வந்துள்ளது!

nathan

தெரிஞ்சிக்கங்க…பலரும் கேள்விப்பட்டிராத ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய பழங்களின் தோல்கள்!!!

nathan

இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும் மத்தி மீன்

nathan

இதோ எளிய நிவாரணம்! வயிற்றுப் பூச்சி விரட்டும் புடலங்காயின் சிறப்புகள்

nathan