25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
172911438a9c1f2bbb344ad6c891e2123a083f85b334855553
ஆரோக்கியம் குறிப்புகள்

அதிகாலையில் எழுந்து கோலம் போடுவதால் எவ்வளவு மருத்துவபலன்கள் தெரியுமா?

மாதங்களில் மிகவும் உயர்ந்தது மார்கழி மாதம் என்பார்கள். அதனால்தான் ஸ்ரீகிருஷ்ணனே கூறியிருக்கிறார் கீதையில் “மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம்” என்று. மார்கழி மாதம் கோலத்திற்கு உகந்த மாதம். இறைவனை தொழுவதற்காக சிறந்த மாதமாக மார்கழியை கூறுகிறார்கள்.

பொதுவாக எல்லா மாதங்களும் வீட்டிற்கு கோலம் போடுகிறார்கள். ஆனால், மார்கழி என்றால் கோலத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. மார்கழி முப்பது நாட்களும் பாவை விரதம் இருந்துதான் ஆண்டாள், பெருமாளை மணாளனாகக் கொண்டாள் என்ற புராண கதை உண்டு.

மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து வீட்டின் வாசலில், தினமும் கோலம் போடுவதால், அந்த வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கும்

172911438a9c1f2bbb344ad6c891e2123a083f85b334855553

மேலும், நன்மைகள் பல எளிதாக அவர்களின் வீடு தேடி வந்தடையும். அதுமட்டுமின்றி மார்கழி மாதத்தில் வீட்டுவாசலில் கோலம் போடுவதால் மருத்துவ பயனும் உண்டு.

மார்கழி மாதத்தில் வான்மண்டலத்தில் பூமியை ஒட்டிய காற்றுமண்டலத்தில் O3 எனும் தூய ஆக்ஸிஜன் அடர்த்தியாக இருக்குமாம். அந்த நேரத்தில் வீட்டு வாசலில் கோலம் போடுவதால், தூய ஆக்ஸிஜன் நிரம்பிய காற்றை சுவாசிக்க முடிகிறது. இதனால் தான் மார்கழி அதிகாலையில் வீட்டு வாசலில் கோலம் போடும் பழக்கத்தை முன்னோர்கள் ஏற்படுத்தி உள்ளார்கள்.

Related posts

உங்களுக்கு தெரியுமா ! இந்த திகதியில் பிறந்தவர்கள் அற்புதமான கணவர்களாக இருப்பார்களாம்!

nathan

உங்களுக்கு தெரியுமா தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் பெறும் நன்மைகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா ஒரு மாதத்தில் அசால்ட்டா 5 கிலோ எடையைக் குறைக்கும் டயட் பற்றி தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…பெண் காலின் இரண்டாவது விரல் கட்டைவிரலை விட பெரிதாக இருந்தால் என்ன பலன்?…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளின் கோபத்தைக் கையாள 5 எளிய வழிகள்!!!

nathan

குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் எவ்வாறு உதவியாக இருக்கிறது

nathan

முட்டை முடியில் எப்படி எல்லாம் தடவுவது…

nathan

ஜாக் கிரதை! உள்ளாடையில் இந்த சிறிய தவறை செய்கிறீர்களா?

nathan

கம்பீரமாக வாழ கம்பு

nathan