27.8 C
Chennai
Friday, Mar 13, 2026
vgnhvghf
ஆரோக்கியம் குறிப்புகள்

மூளை பெரிதளவு பாதிப்படையும் குழந்தைகளின் தலையை வேகமாக அசைக்க

“தலையை வேகமாக அசைப்பதனால் பெரியவர்களைவிடக் குழந்தைகளே அதிக பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இது ஏற்கெனவே அனைவரும் அறிந்த விஷயம்தான். ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், இந்தப் பிரச்னை இன்றும் தொடர்கிறது. தாலாட்டுவதற்கோ, தூங்கவைப்பதற்கோ அல்லது சிலர் கோபத்திலோ குழந்தைகளின் தலையைக் குலுக்குவார்கள்.
Doctor Danasekar

அதுபோன்ற நேரத்தில் தலைக்குள் ரத்தக்கசிவு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். மெல்லிய தலையுடைய குழந்தைகளின் மூளையைச் சுற்றியுள்ள ரத்த நாளங்கள், லேசாக அசைத்தாலும் பாதிப்புகள் ஏராளம். அப்படி இருக்கும்போது காதுக்குள் சென்ற நீரை வெளியே எடுக்கத் தலையைச் சற்று கடுமையாக அசைக்கும்போது, ரத்தக் கசிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

காதுக்குள் இருக்கும் குழாய் பகுதி வயதானவர்களுக்கு நீண்டு இருப்பதனால், பெரியவர்களுக்கு அவ்வளவாக பாதிப்புகள் இருக்காது. ஆனாலும், எந்த நிலையிலும் அளவுக்கு அதிகமான வேகத்தில் தலையசைப்பது நல்லதல்ல. மேலும், பெரியவர்கள் முதல் சிறியவர்கள்வரை அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், காதுக்குள் சென்ற நீர் தானாகவே ஆவியாகி வெளியேறிவிடும்.

vgnhvghf

தலையசைத்து நீரை வெளியேற்ற முயற்சி செய்ய வேண்டாம். காதுக்குள் செல்லும் நீர் உறுத்துவதால் மட்டுமே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறோம் என்பதை உணர்ந்து குழந்தைகளையும் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றார் தனசேகர்.

Related posts

இளமையாகத் தோன்ற ஆசையா?

nathan

மருதாணி முகம் மற்றும் சருமப்பொலிவுகள் மெருகேற்றி தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும்

nathan

மலட்டுத்தன்மையில் இருந்து நிவாரணம் பெற முருங்கை..

nathan

உங்க குழந்தை புத்திசாலியா பிறக்கனுமா? இந்த ஒரு விஷயத்த செஞ்சாலே போதும்!

nathan

தெரிஞ்சிக்கங்க…அடிக்கடி டர்ர்ர்ர்ர்… கட்டுப்படுத்த சில யோசனைகள்!

nathan

தரித்திரம் வரிசை கட்டி வருமாம்! இந்த 5 கெட்ட பழக்கத்தினை உடனே மாற்றிடுங்க!

nathan

வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடித்தால் நடக்கும் அதிசயம்!

nathan

ஆ… அலுமினியம்…அபாயம்!01 Sep 2015

nathan

ஆண்களே, ஆபாச படங்களை பார்ப்பது விறைப்புதன்மையை பாதிக்கும் என தெரியுமா?

nathan