25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ஆரோக்கிய உணவு

வேர்கடலை சாட்

வேர்கடலை சாட்
தேவையான பொருட்கள் :வேகவைத்த வேர் கடலை – அரை கப்
வெள்ளரி – பாதி
கேரட் – பாதி
சாட் மசாலா – அரை தேக்கரண்டி
உப்பு – அரை தேக்கரண்டி
எலுமிச்சை – அரை பழம்
கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை :

• வெள்ளரிக்காய், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• வேர்கடலையை வேக வைத்து கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் வேகவைத்த வேர்கடலை, வெள்ளரி, கேரட் சாட் மசாலா, உப்பு, சர்க்கரை, கொத்தமல்லியை போட்டு நன்றாக கலந்து குலுக்கி, எலுமிச்சை சாறு பிழிந்து பரிமாறவும்.

• டயட் செய்பவர்களுக்கு பெஸ்ட் பிரேக் பாஸ்ட், ஒரு பவுள் ஃபுல்லா சாப்பிட்டு, ஃபுருட் ஜூஸ் குடித்தால் நல்ல பில்லிங்காக இருக்கும்.

இதில் இன்னும் அவல் சிறிது தண்ணீரில் ஊறவைத்து பிழிந்து சேர்க்கலாம். கொத்துமல்லி தழை, மற்றும் மாங்காய் இருந்தால் அதையும் சேர்த்து கொள்ளலாம்.

Related posts

வல்லாரையின் அற்புத நன்மைகள்

nathan

கீரையில் உள்ள எண்ணற்ற சத்துக்கள்

nathan

காலையில் ஒரு துண்டு இஞ்சி உண்ணுவதால் ஏற்படும் நன்மைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா சீரகப் பொடி கலந்த நீரை எந்த நோய்க்கு எவ்வாறு பயன்படுத்தலாம்?

nathan

சத்து நிறைந்த வெரைட்டி கீரை சட்னி

nathan

கமலா ஆரஞ்சு பழத்தில் எத்தனை சத்துக்கள் உள்ளன தெரியுமா!

nathan

40 வயதை நெருங்கி விட்டீர்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

கர்ப்பிணிகளே பீட்ரூட்டை அதிகமாக சாப்பிடுங்க சிசுவுக்கு ரொம்ப நல்லது..!

nathan

சுவையான முட்டைக்கோஸ் சாம்பார்

nathan