29.5 C
Chennai
Sunday, Feb 23, 2025
iuyh
வீட்டுக்குறிப்புக்கள்

அடேங்கப்பா!வெற்றிலையில் மை வைத்து தொலைவில் நடப்பதை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா?

பழங்காலத்தில், வீட்டில் யாரேனும் காணாமல் போனாலோ அல்லது எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்துக்களைப் பற்றி அறிய விரும்பினாலோ வெற்றிலையில் மை பூசப்பட்டதுகண்டிபிடித்துவிடுவார்கள். எனவே அவர்கள் அதை எப்படி செய்தார்கள் என்று பார்ப்போம்.

ஜோதி ஒளிமரத்தின் வேர், பிசின், குங்குமப்பூ, பூ, புனுகு, பச்சை கற்பூரம் கஸ்தூரி இவை அனைத்தையும் எடுத்து கொள்ள வேண்டும். பிறகு ஜோதி பட்டை தைலம் சேர்த்து மசித்து தனியாக எடுத்து வைக்கவும்.

மட்பாண்டங்களில், ஒளியின் மரத்தின் வேர்களை கருமையாக்க சூடுபடுத்தப்பட்டு, பட்டைகளும் உலர்த்தப்பட்டு அதனுடன் குழித்தைலம் சேர்த்து அப்படியே வைத்து விட வேண்டும். சிறிது நாள்கள் கழித்து கருப்பு நிற மையாக இருக்கும்.

மை எடுத்து அஞ்சனா தேவியின் மந்திரத்தை 1008 முறை ஜபித்தால் அது நடப்பதை தூரத்திலிருந்து பார்க்கலாம் என்கின்றனர் சித்தர்கள்.

iuyh

Related posts

மீன் குழம்பு ஆஹா ஓஹோவென இருக்க… மீன் மசாலா பொடி… வீட்டிலேயே அரைத்து வைத்துக்கொள்ள டிப்ஸ்..!

nathan

உங்கள் படுக்கை பாதுகாப்பானதா?

nathan

எல்லோரும் அறிந்திக்க வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:

nathan

நம்முடைய சமையலறையில், பலவிதங்களில் சமைப்பதால் எண்ணைப் பிசுக்குகள் கண்டிப்பாக ஏற்படும்.

nathan

துர்நாற்றம் போக்க சிறந்த வழி! கட்டாயம் இத படிங்க!

sangika

இவைகளை மறந்தும் செய்து விடாதீர்கள்

nathan

சார்ஜ் செய்யும் போது லேப்டாப் பயன்படுத்துவது தவறா?

nathan

உங்களுக்கு தெரியுமா செல்வம் நிலைக்க செய்யவேண்டிய வாஸ்து முறைகள் என்ன…?

nathan

உங்களுக்கு தெரியுமா நீர்முள்ளி மூலிகையின் மருத்துவ பயன்கள்

nathan