25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
jhhhhkjhj
ஆரோக்கியம் குறிப்புகள்

உலகிலேயே சாதனை படைத்த இந்தியா.! ஆண்களுக்காக கருத்தரிப்பு தடை ஊசி.!

உலகிலேயே முதன் முதலாக ஆண்களுக்கான கருத்தடை ஊசியை உருவாக்கி,

அதை சோதித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சாதனை படைத்துள்ளது.

13 ஆண்டுகள் பலன் தரும் கருத்தடை ஊசி, இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது.

மூன்று கட்டங்களாக, 303 நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், 97.3 விழுக்காடு அளவிற்கு, வெற்றிக்கரமான முடிவு கிடைத்துள்ளது. இந்த ஆண்களுக்கான கருத்தடை ஊசியால் எந்த பக்க விளைவும் இல்லை என நிரூபிக்கப்பட்டிருப்பதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
jhhhhkjhj
ஆண்களுக்கான கருத்தடை ஊசி தொடர்பான ஆராய்ச்சியில் அமெரிக்காவும் ஈடுபட்டிருந்தாலும், அந்த ஆராய்ச்சி ஆரம்ப கட்டத்திலேயே தான் உள்ளது. இதேபோன்றதொரு, ஆண் கருத்தடை ஊசியை பிரிட்டனும் உருவாக்கியது, ஆனால் அந்த கருத்தடை ஊசி கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டதால் அத்திட்டத்தை, பிரிட்டன் நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

குனிந்து பாதத்தை பார்க்க முடியாத அளவு தொப்பை மறைக்குதா?

nathan

இதுதான் கர்ப்பம் தரிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியம்…

nathan

தெரிஞ்சிக்கங்க… கையில் இருக்கும் இந்த ரேகை உங்களுக்கு என்ன குழந்தை பிறக்க போகிறது என்று சரியாக கூறுமாம்

nathan

தெரிஞ்சிக்கங்க…இருபது வயதுகளில் பெண்கள் தம்மை அறியாமல் செய்யக்கூடிய தவறுகள்!!!

nathan

எலும்பின் வலிமையை அதிகரிக்க எளிய ஆரோக்கிய டிப்ஸ்!!!சூப்பர் டிப்ஸ்

nathan

உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் நமது தினசரி செயல்பாடுகள்!!!

nathan

சூயிங்கம் விழுங்கினால் உடலுக்குள் என்ன ஆகும்

nathan

நீங்கள் ஃபிட்டா, அன்ஃபிட்டா என்பதை தெரிந்து கொள்வது எப்படி

nathan

குழந்தைகளுக்கு வரும் அலர்ஜியும்… இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan