அழகு குறிப்புகள்

இருக்கவே இருக்கு தேங்காய் எண்ணெய் … அழகு பராமரிப்பில் அதீத ஆர்வம் கொண்டவரா?

உடல் வெப்பத்தைத் தணிக்கவும், ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கும்

தேங்காய் எண்ணெய் ஒரு முக்கிய பொருள். ஆனால் தேங்காய் எண்ணெய்யை வைத்து அழகையும் பராமரிக்கலாம் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்.

மாய்ஸ்சரைஸர் : வறண்ட சருமம் இருப்போர் தேங்காய் எண்ணெயை முகம், கை கால்களில் தடவிக் கொள்வதால் சருமம் வெடிக்காது.

சூரிய ஒளி பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் : கை கால்களில் தேங்காய் எண்ணெயை அப்ளை செய்தால் சூரிய வெளிச்சம் நேரடியாக படாது. அதேசமயம் ஈரப்பதத்தையும் அளிக்கும்.

கண்களுக்கான கிரீம் : கண்களுக்குக் கீழ் கருமை, வீக்கம் என அழகைக் கெடுக்கும் வகையிலான பிரச்னைகளுக்கு ஒரு துளி தேங்காய் எண்ணெயை கண்களுக்குக் கீழ் தேய்த்து மசாஜ் செய்து அப்படியே விட்டால் கண்கள் இழந்த பொலிவைப் பெறும்.

மேக்அப் ரிமூவர் : தினமும் மேக் அப் அப்ளை செய்கிறீர்கள் என்றால் தேங்காய் எண்ணெயை காட்டனில் முக்கி, ரிமூவ் பண்ணலாம்

ஃபேஸ் மாஸ்க் : தேங்காய் எண்ணெயில் ஒரு ஸ்பூன் மஞ்சள் அல்லது பேக்கிங் சோடா ஏதேனும் ஒன்றை கலந்து நன்குக் கலக்கி முகத்தில் தேய்த்து 7 – 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமம் மென்மையாக இருக்கும்.

Related posts

அழகான சருமத்தை பெற இயற்கை மூலிகைகள்!

nathan

ஆண்களின் முகத்தை தங்கம் போல மின்ன வைக்க!…

sangika

அழகுக்கு ஆரஞ்சு பழம்

nathan

பாத வெடிப்பை போக்கும் இயற்கை வைத்தியம்

nathan

கருமை மாறி முகத்துக்கு பொலிவு தரும் கற்றாழை

nathan

காஸ்ட்லியான பேர்ல் ஃபேஷியல் எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு இது சிறப்பாக பொருந்தும்.

nathan

பாதவெடிப்பு அதிக வலி திரும்ப வருகிறதே என கவலையாக இருக்கிறதா?

nathan

வாழைப்பழத்தை இவ்வாறு சாப்பிட்டு பாருங்கள்

sangika

சின்ன சின்ன டிப்ஸ்… பெண்களுக்கான அழகு குறிப்புகள்

nathan