31.3 C
Chennai
Thursday, May 15, 2025
klkop
அழகு குறிப்புகள்

இத படிங்க விரல்களில் அடிக்கடி நெட்டை எடுக்காதீங்க!!

மனித உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமாக விளங்கும் கைவிரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணங்களையும், தனித்தனி செயல்பாடுகளுக்கு உதவும் வகையிலும் உள்ளது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விரல்களில் வீக்கம், வலி, காயம் போன்றவை ஏற்பட்டால், அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

மேலும் உடலின் உட்பகுதியில் நிகழும் பாதிப்புகளுக்கும், விரல்களில் ஏற்படும் பாதிப்புக்கும் அதிக தொடர்பு உள்ளது.

விரல்களுக்கு செல்லும் நரம்புகள், ரத்தக் குழாய்கள், எலும்புகள் மற்றும் தசைகள், போன்ற உறுப்புகளின் பாதிப்பை வெளிப்படுத்தும் அறிகுறியாக கூட விரல்களில் வலியை ஏற்படுத்தும்.
விரல்களில் நெட்டை எடுக்கலாமா ?

முதலில் விரல்களில் ஏற்படும் வலியை தடுக்க, விரல்களில் நெட்டை எடுப்பது மிகவும் ஆபத்தான விஷயமாகும். அடிக்கடி விரல்களில் நெட்டை எடுப்பதால், விரல்களுக்கு செல்ல வேண்டிய நரம்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
klkop
மேலும் நெட்டை எடுக்கும் நேரம் சுகமாக இருந்தாலும், அதன் பின் பக்கவாதம் ஏற்படும் அளவிற்கு, அது பாதிப்பை உண்டாக்கிவிடுகிறது.

விரல்களில் வலி ஏற்படும் போது, சிவப்பு நிறமாக மாறுவது, வியர்வை ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

கை விரல்களை அதிகமாக பயன்படுத்தும் பணியில் ஈடுபட்டால், கை விரல்களுக்கான பயிற்சிகளை செய்து, விரல்களுக்கு கண்டிப்பாக ஓய்வு கொடுக்க வேண்டும். இல்லையெனில், விரல்கள் முழுமையாக சோர்வடைந்து, அது நரம்பு மண்டலத்தை தாக்கி, அதிக வலியை ஏற்படுத்தும். அதனால், விரல்களுக்கான சிறு சிறு பயிற்சிகளை முன்னெச்சரிக்கையாக செய்து கொள்வது மிகவும் நல்லது.

Related posts

இயற்கை பொருட்களை வைத்து அழகை பேண இதை செய்யுங்கள்….

sangika

வாயைச் சுற்றியுள்ள சரும கருமைகளுக்கு சில இயற்கை ஃபேஸ் மாஸ்க்…

nathan

தழும்புகள் மறைய….

nathan

அடேங்கப்பா! ஷிவாங்கிக்கு அடித்த அதிர்ஷ்டம்!

nathan

எளிய முறையில் காரா சேவ் வீட்டிலேயே செய்வது எப்படி..!

nathan

அழகாக இருக்க எளிய வழி,

nathan

நெகிழ்ச்சியில் தலைவாசல் விஜய் பதக்கம் வென்ற மகள்.

nathan

beauty tips.. ஆயில் முகத்திற்கு ரோஜா பூ

nathan

அழகை கெடுக்கும் ஒரு விஷயம் பாத வெடிப்பு……

sangika