25.5 C
Chennai
Monday, Jan 27, 2025
lijlkl
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்…!!

பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.

குறிப்பாக பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

வெள்ளைப் பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் நுரையீரல், நிரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் உள்ள கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றும்.
lijlkl
பூண்டை நம்கு அரைத்து அதனுடன் பால் மற்றும் தேன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு அதிகப்படியான கொழுப்பு மற்றும் மூட்டுவலி போன்ற நோய்கள் குணமாகும்.

ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர் பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவை சேர்த்து தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து அதனை வடிகட்டி தினமும் சாப்பிட்டு வந்தால் காசநோய் உள்ளவர்களுக்கு குணமாகும்.

தினமும் ஒரு முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து சாப்பிட்டு வர கேன்சர் குணமாகும்.மேலும் முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை தினமும் தேய்த்து வர ஒரு சில வாரத்தில் பருக்கள் காணாமல் போய்விடும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா பெண்களே இந்த வகை ஆண்கள் காதலில் எளிதில் ஏமாற்றிவிடுவார்கள்…?

nathan

தெரிந்துகொள்வோமா? மகிழ்ச்சியும், நிம்மதியும் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?

nathan

ஆண் குழந்தை பிரசவ வலி அறிகுறிகள்

nathan

நோய் எதிர்ப்பு சக்தி தாறுமாறாக அதிகரிக்க வேண்டுமா? இதை படியுங்கள்

nathan

திருமண கனவு அடிக்கடி வருகிறதா?

nathan

பெர்ஃப்யூம் பிரியரா நீங்கள்?

nathan

இந்த ஐந்து ராசிக்காரர்கள் மிகவும் சூடாகவும் கவர்ச்சியாகவும் இருப்பார்களாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா? மனைவியின் பாதம் வைத்து கணவனின் தலைவிதியை சொல்லமுடியும்!

nathan

எடையைக் குறைக்க கற்றாழையை எப்படி பயன்படுத்தலாம்?

nathan