27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
ytyjtj
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா அதிர்வு அலை சிகிச்சை மூலம் நன்மைகள் என்ன ??

அதிர்வு அலை சிகிச்சை என்ற புதிய சிகிச்சையானது உடலில் உள்ள எலும்பு மூட்டுகளின் இயக்கங்களை சீராக வைப்பதற்கும், உடல் பாகங்களில் ஏற்படும் வலிகளை வேகமாகப் போக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

ஒலி அல்லது சத்தத்தில் உண்டாகும் அதிர்வு அலை மூலம் இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை மூலம் உண்டாகும் அலைகள் தசை நாண்களிலும், எலும்புகளிலும் உள்ள தேய்வுகளை சீரமைப்பது மற்றும் மீளுறுவாக்கம் செய்கிற பணியை மேற்கொள்கிறது. தோள்பட்டை மூட்டுவலி மற்றும் குதிகால் மூட்டுவலிக்கு போன்றவற்றிற்கு இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ytyjtj

Related posts

பெண்கள் திருமண மோதிரத்தை இடது கையில் மட்டும் அணிவதற்கு பின்னால் இருக்கும் ரகசியம்

nathan

வெந்நீர் வெறும் வயிற்றில் குடித்தால் என்ன ஆகும்?

nathan

உலகிலேயே சாதனை படைத்த இந்தியா.! ஆண்களுக்காக கருத்தரிப்பு தடை ஊசி.!

nathan

கைசுத்தம் காப்போம்!

nathan

குழந்தைகள் பிறந்தது முதல் சில மாதங்கள் வரை கைகளை மூடிக்கொண்டு இருப்பதேன்? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்களுக்கு தெரியுமா பொடுகு தொல்லையை போக்க வெறும் 10 மிளகு இருந்தாலே போதுமாம்!

nathan

ஆய்வில் தகவல்! நகம் கடித்தால் புற்றுநோய் வரும் வாய்ப்புள்ளதாம்

nathan

நீரழிவின் எதிரி செர்ரி

nathan

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு

nathan