29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
jopopo
அழகு குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ் சரும வறட்சியை போக்கணுமா?

பெண்கள் தங்கள் முக அழகை பராமரிக்க அதிகம் ரசாயனம் கலந்த அழகு சாதனப் பொருட்களையே நாடுகிறார்கள். ஆனால், இயற்கையான பொருட்களிலேயே அழகினைக் கூட்ட முடியும்.

அந்த வகையில் நெய் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகில் கூட பெரிதும் பயன்படுகின்றது. நெய்யைப் பயன்படுத்தி எளிய முறையில் சரும அழகினை மெருகூட்ட முடியும்.
jopopo
தற்போது அவற்றை பார்ப்போம்:
* சிறிதளவு நெய்யைச் சருமத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். விரைவில் சருமம் உலர்வதை தடுத்து சரும வறட்சியை தடுக்கும் பாதுகாப்பான மருந்தாகும்.
* 5 மேசைக்கரண்டி நெய் மற்றும் நீங்கள் உபயோகிக்கும் எண்ணெய் 10 துளிகள் சேர்த்து உடலில் தடவி குளித்தால் மிகவும் மென்மையான தோலை பெறலாம். * சிறிது நெய்யை எடுத்து கண்களை சுற்றி பூசுங்கள். இவ்வாறு தினமும் செய்து வந்தால் கண்கள் சோர்வடைவது குறையும்.
தினமும் படுக்கப் போவதற்கு முன்னால் சிறிதளவு நெய்யை உதட்டில் தடவி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்

Related posts

பிரபல நடிகை கவலைக்கிடம் !மூளையில் ரத்த கசிவு…

nathan

கரையானது பற்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த கூடியது…..

sangika

வேலைக்கு செல்லும் பெண்களே! கூந்தலை இவ்வாறு அழகு படுத்தி கொள்ளுங்கள்…

sangika

அழகான நகங்களைப் பெற

nathan

எண்ணைய் வடியும் முகம் என்ற ஏக்கமா?

nathan

பருக்களுக்கு தீர்வை தரும் எளிய வழிகள்!…

sangika

இதில் ஒன்றை முயற்சி செய்யுங்கள்!! முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை எளிதில் மறைய..

nathan

குழந்தையைப் பெத்துக்கறதுகூட பெரிய விஷய மில்லை. இது தான் பெரிய விடயம்..

sangika

கழுத்தில் ஏற்படும் கருமையை நீக்க இதை செய்யுங்கள்!…

nathan