ஊட்டச்சத்து நிறைந்த பச்சை ஓடுகளில் விளையும் பச்சை பட்டாணி, பழங்காலத்தில் இருந்தே விளையும் காய்கறிகளில் ஒன்றாகும்.
மாவுச்சத்து நிறைந்த பச்சை பட்டாணி நமது நாட்டில் விளையும் வணிகதானியங்களில் ஒன்றாகும்.
பெரும்பாலோர் பச்சை பட்டாணியை ஊட்டச்சத்து நிறைந்த காயாக கருதமாட்டார்கள்.
எனினும், இந்த பச்சை வகையைப் பற்றி சிறிது விளக்கமாக படித்து அதன் பயன்களை தெரிந்துகொள்ளலாம்.
இதயத்தை பாதுகாக்கும்
இதய நோய்களை தடுப்பதே இந்த பச்சை பட்டாணியின் மிக முக்கிய பலனாகும். இதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பொருட்களும் சிறிதளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
உடல் எடையை குறைக்க உதவும்
உணவு இன்று அதிகரித்து வரும் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்வதால், இந்த பச்சை பட்டாணி பெரிதும் உதவும். எப்படியெனில் இதில் கொழுப்புச்சத்து குறைவாக உள்ளதால், உடல் எடையை குறைக்க உதவும் பலனை பெற்றுள்ளது.
வலிமையான எலும்புகள்
வைட்டமின் கே நிறைந்துள்ள பச்சை பட்டாணி எலும்புகளை வலுவடையச் செய்யும். ஆஸ்டியோபோரோசிஸ் எதிராக செயல்படும் தன்மை வாய்ந்தது.
மொத்தமாக, ஆரோக்கியமான வாழ்விற்கு பச்சை பட்டாணி மிகவும் அவசியமானதாகும். தினமும் உடல் பயிற்சி செய்யும் ஆண்கள் இதனை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக