26.7 C
Chennai
Sunday, Feb 23, 2025
yhj
ஆரோக்கியம் குறிப்புகள்

இத படிங்க கறுப்பு உப்பு எப்படி பயன்படுத்தலாம்?

உப்பு என்பது சுவைக்காக மட்டும் உட்கொள்ளப்படுவது அல்ல. அது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பிற்கு, ‘சோடியம் குளோரைடு’ என்று பெயர். இவை ஒருவருக்கு, ஒரு நாளைக்கு, பத்து கிராம் உப்பு மட்டுமே போதுமானது என்று மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன.

yhj

நாம் உணவில், ஊறுகாய், சிப்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகளை வஞ்சனை இல்லாமல் சேர்த்துக் கொள்கிறோம். அதனால், ரத்தக் கொதிப்பு போன்றவை நம்மை அணுகி விடுகின்றன. இனிப்பு என்றால், சர்க்கரைக்குப் பதில் வெல்லம், கருப்பட்டி போன்றவைகளையும், காரம் என்றால், மிளகாய்க்குப் பதிலாக மிளகு போன்றவற்றையும் சேர்த்துக் கொள்கிறோம். ஆனால், உப்புக்குப் பதிலாக வேறு எதையாவது பயன்படுத்த முடியுமா? உவர்ப்பு என்னும் சுவை உப்பின் மூலம் மட்டுமே கிடைக்கும்.

பொதுவாக கடல் நீரிலிருந்துதான் உப்பு பெறப்படுகிறது. ஆனால், பாறைகள் மூலமும் உப்பு பெறப்படுகிறது.

Related posts

தைரியத்தை மேம்படுத்தும் ஆபரணங்கள்…தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை கிடுகிடுனு குறைக்கும் கருப்பு உருண்டை!

nathan

பிரேக்-அப் சோகத்துல இருந்து வெளிய வர நினைக்கிறீங்களா?…

nathan

புரிந்துணர்வின்மை காரணமாக உறவுச்சிக்கலோடு இருப்பவர்கள், ஜோடியாக `ஆர்ட் தெரபி’க்கு செல்லுங்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா பொடுகு தொல்லையை போக்க வெறும் 10 மிளகு இருந்தாலே போதுமாம்!

nathan

தெரிந்துகொள்ளுங்கள் ! தினமும் காலையில் 30 நிமிடம் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியுமா?

nathan

குடல்வால் பிரச்சினை மற்றும் குடல் வீக்கத்தை கட்டுப்படுத்த!….

sangika

இதோ அற்புதமான எளிய தீர்வு! உங்க பிபி எக்குதப்பா எகிறாம இருக்க, இந்த ஜூஸை அடிக்கடி குடிங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…விளக்கெண்ணெயின் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

nathan