27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
119183358b7a8005ce207fda4621e659740b8ae53 351633676
அழகு குறிப்புகள்பழரச வகைகள்

சூப்பரான இரும்புச்சத்து நிறைந்த டிரை ஃப்ரூட் மில்க் ஷேக் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :

பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) – 15,
அத்திப்பழம் – 6
பால் – 2 கப்,
பாதாம் – 10,
முந்திரி – 10,
அக்ரூட் – 3 டேபிள் ஸ்பூன்,
தேன் – 1 டேபிள் ஸ்பூன்.

119183358b7a8005ce207fda4621e659740b8ae53 351633676

செய்முறை :

கால் கப் கொதிக்கும் நீரில் பாதாமை போட்டு எடுத்து, தோலை நீக்கிக்கொள்ளுங்கள்.

பாலை நன்கு காய்ச்சி அதில் பேரீச்சம்பழம், பாதாம், அத்திப்பழம், முந்திரி, அக்ரூட் ஆகியவற்றை ஊறவிடுங்கள்.

ஆறியதும் தேன் சேர்த்து மிக்ஸியில் அடித்து, குளிரவைத்துக் குழந்தைகளுக்கு கொடுங்கள்.

சத்தான டிரை ஃப்ரூட் மில்க் ஷேக் ரெடி.

இந்த மில்க் ஷேக்கில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

குழந்தைகளுக்கு கூர்ந்து கவனிக்கும் திறனையும், அதிகப்படுத்துகிறது.

Related posts

முகத்தை புத்துணர்ச்சியாக்கும் அழகு குறிப்புகள்…!

nathan

முகத்திற்கு பாலை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், சருமம் நன்கு அழகாக பொலிவுடன் இருக்கும்!…

sangika

ராகி பாதாம் மில்க் ஷேக்

nathan

வாழைப்பழம் பாதாம் ஸ்மூத்தி

nathan

கண்களை பாதுகாக்க‍ என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காண்போம்!….

sangika

குழந்தையின்மையை போக்கும் ஆவாரபஞ்சாங்கம்.!

nathan

கம்பு ஜூஸ் செய்வது எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

sangika

மதுரை ஆதீனம் மடாதிபதியாக நித்யானந்தா!

nathan

பிக்பாஸ் 5ல் நடிகை தீபா கலந்து கொள்ள மறுத்தது ஏன்?

nathan