31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்ஆரோக்கிய உணவு

சூப்பரான ரோஸ் மில்க் செய்வது எப்படி..!

கடந்த சில மாதங்களாகவே வெயிலின் தாக்கமானது அதிகரித்து கொண்டு வருகிறது. இதன் காரணமாக வெளியே சென்று வரும் நபர்களும் வெயிலில் பணியாற்றும் நபர்களும் பல்வேறு விதமான வெயில் நோய்களுக்கு ஆளாகி வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பழச்சாறுகளை அருந்தி வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து வருகின்றனர். அந்த வகையில் ரோஸ்மில்க் செய்வது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

சர்க்கரை – 2 கிண்ணம்
தண்ணீர் – 1 & 1/2 கிண்ணம்
பிங்க் புட் கலர் – 3/4 தே.கரண்டி
ரோஸ் எசன்ஸ் – 3/4 தே.கரண்டி முதல் 1 தே.கரண்டி
பால் – ரோஸ் மில்க் தயாரிக்க தேவையான அளவு

முதலில் பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி சர்க்கரையை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

சுமார் நான்கு நிமிடங்கள் கழித்த பின்னர் தீயை குறைத்துவிட்டு, பிங்க் புட் கலரை சேர்க்கவும்.

இரண்டும் நன்றாக சேரும் படி கலந்த பின்னர் தீயை அனைத்து விட்டு, ரோஸ் எசன்ஸை சேர்த்து நன்றாக கிளறவேண்டும். பின்னர் இதனை பாத்திரத்தில் ஊற்றி குளிர்பதன பெட்டியில் வைத்து பின்னர் குளிர்ச்சி அதிகமானதும் எடுத்து பருக வேண்டும்.

Related posts

இதயம் வலுவடைய உதவும் பழங்கள்!!! அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..

nathan

முகத்தில் சோர்வு நீங்க

nathan

இத்தனை மருத்துவ நன்மைகள் உண்டா…..!! இயற்கையாக கிடைக்கும் நீக்க பதநீர் அருந்தலாம்.

nathan

தெரி ஞ்சா ஷா க் ஆயிடுவீங்க! இந்த பழத்தின் விதையை சாப்பிட்டு விடாதீர்கள்…

nathan

இந்த ராசிக்காரர்கள் எப்போதும் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்…

nathan

உங்களுக்கு தெரியுமா வாரம் ஒரு முறை கருணைகிழங்கை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன

nathan

சிறுதானிய வெஜ் நூடுல்ஸ்

nathan

காளான் மொமோஸ்

nathan

பூக்கள் தரும் புது அழகு!

nathan