24.6 C
Chennai
Friday, Dec 27, 2024
bmnb
ஆரோக்கியம்

அவசியம் படிக்க.. இத மட்டும் தினமும் கொஞ்சநேரம் செய்ங்க… உங்க மார்பு அளவை அதிகமாக்கணுமா?…

பொதுவாக பெண்கள் கவலைப்படும் விஷயம் தங்களின் மார்பகழகை குறித்ததாக இருக்கும். ஏனெனில் பெரும்பாலான பெண்கள் சிறிய சைஸ் மார்பகங்களை விரும்புவதில்லை. பெண்களின் மார்பக அளவு என்பது அவர்களின் வாழ்க்கை முறை, மரபியல் மற்றும் உடல் எடை சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.

கச்சிதமான பெரிய சைஸ் மார்பகங்களை பெண்கள் விரும்புவதால் அவர்கள் அதற்காக அறுவை சிகிச்சை செய்யவும் தயங்குவதில்லை. ஆனால் உண்மையில் நீங்கள் இயற்கை வழிகளிலயே மார்பக அளவை பெரிதுபடுத்தலாம். இதற்காக ஏகப்பட்ட சப்ளிமெண்ட்ஸ், மூலிகைகள், க்ரீம்கள், பெரிதுபடுத்தும் பம்புகள், மசாஜ் மெஷின் என்று ஏராளமான பொருட்கள் உள்ளன. ஆனால் இதனால் நல்ல தீர்வு கிடைக்கும் என்பதற்கு எந்த வித அறிவியல் சான்றும் இல்லை. உங்க மார்பு அளவை அதிகமாக்கணுமா?… இத மட்டும் தினமும் கொஞ்சநேரம் செய்ங்க…
உடற்பயிற்சி
முதுகு, தோள்பட்டை தசைகள் மற்றும் பெக்டோரல் தசைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் உடற்பயிற்சிகள் மார்பக திசுக்களுக்கு பின்னால் அமைந்துள்ள மார்பு தசைகளை அகலப்படுத்த உதவுகின்றன. இதனால் மார்பக அளவும் பெரிதாகும் வாய்ப்பு உள்ளது. இப்படி உடற்பயிற்சியின் மூலம் மார்பக அளவை பெரிதாக்குவதால் எந்த வித பக்க விளைவுகளும் கூட ஏற்படுவதில்லை.

எந்தெந்த உடற்பயிற்சிகள் மூலம் மார்பக அளவைப் பெரிதாக்க முடியும் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

bmnb

உங்க மார்பு அளவை அதிகமாக்கணுமா?… இத மட்டும் தினமும் கொஞ்சநேரம் செய்ங்க…
2 1566462345சுவற்றில் அழுத்தம் கொடுத்தல்

இந்த பயிற்சியைச் செய்வது உங்கள் பெக்டோரல் தசைகளை புதுப்பித்து மார்பக அளவை பெரிதாக்க உதவுகிறது. இதை எளிதாக செய்ய இயலும்.

எப்படி செய்வது?

சுவற்றிற்கு முன்னால் நின்று கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் உள்ளங்கைகளால் சுவற்றை அழுத்துங்கள். மார்பக உயரமும் கைகளின் உயரமும் சமமாக இருக்க வேண்டும்.

இப்பொழுது உள்ளங்கையை முன்னே அழுத்தி கொண்டு செல்லுங்கள். தலையானது சுவற்றிற்கு அருகில் செல்ல வேண்டும்.

பிறகு பழைய நிலைக்கு வந்து விடவும். இதை 10-15 நிமிடங்கள் என்று திரும்பவும் செய்யவும்.

உங்க மார்பு அளவை அதிகமாக்கணுமா?… இத மட்டும் தினமும் கொஞ்சநேரம் செய்ங்க…
3 1566462352 1கைகளை சுத்துதல்

இதை எளிதாக செய்து விடலாம். கைகளில் டம்பள் கருவியைக் கொண்டோ, எடையை கொண்டோ செய்யலாம். தோள்பட்டை தசைகள் மற்றும் பின்புற தசைகளின் இயக்கம் மூலம், இந்த உடற்பயிற்சி மார்பக அளவை அதிகரிக்க உதவுகிறது.

செய்யும் முறை

கைகளை பக்கவாட்டில் தோள்பட்டை அளவிற்கு நீட்டிக் கொள்ளுங்கள்.
இப்பொழுது வட்ட இயக்கத்தில் கைகளை கடிகார திசையிலும், எதிர் திசையிலும் என மாறி மாறி சுத்துங்கள்.

1 நிமிடங்கள் வரை செய்யவும்
அப்புறம் வேற திசையில் 1 நிமிடங்கள் சுழட்டுங்கள்.
ஒரு நிமிடங்கள் கைகளை மேலும் கீழும் தூக்குங்கள்.
2-3 முறை திரும்பவும் செய்யுங்கள்

உங்க மார்பு அளவை அதிகமாக்கணுமா?… இத மட்டும் தினமும் கொஞ்சநேரம் செய்ங்க…
4 1566462359கைகளில் அழுத்தம்

இந்த உடற்பயிற்சி உங்கள் தோள்பட்டை மற்றும் பெக்டோரல் தசைகளின் இயக்கத்தின் மூலம் மார்பக அளவை அதிகரிக்கிறது. நீங்கள் எடையைப் பயன்படுத்தி கூட இந்த உடற்பயிற்சியை செய்யலாம்.

செய்யும் முறை

கைகளை மார்பகத்திற்கு முன்னால் நீட்டிக் கொள்ளுங்கள்
உள்ளங்கைகளை மார்பகத்திற்கு அருகில் இணைக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது கைகளை நீட்டி மடக்கி உள்ளங்கைகளில் அழுத்தம் கொடுங்கள்.
இதை 1 நிமிடங்கள் வரை செய்து வாருங்கள்.

உங்க மார்பு அளவை அதிகமாக்கணுமா?… இத மட்டும் தினமும் கொஞ்சநேரம் செய்ங்க…
5 1566462366ப்ரேயர் போஸ்

இந்த உடற்பயிற்சியின் போது பெக்டோரல் தசைகள் விரிவாக்கம் அடைகிறது. இதனால் மார்பக அளவும் விரிந்து பெரிதாகுகிறது.

செய்யும் முறை

கைகளை நன்றாக விரித்து நீட்டிக் கொள்ளுங்கள்
பிறகு சாமி கும்பிடுவது போல உள்ளங்களை வைத்து 30 விநாடிகள் நிற்கவும்.
10 நிமிடங்கள் இதே நிலையில் இருந்து பின்னர் பழைய நிலைக்கு செல்லுங்கள்.
15 தடவை திரும்பவும் செய்யவும்.

உங்க மார்பு அளவை அதிகமாக்கணுமா?… இத மட்டும் தினமும் கொஞ்சநேரம் செய்ங்க…
6 1566462373கிடைமட்ட மார்பக அழுத்தம்

இதுவும் கிட்டத்தட்ட ப்ரேயர் போஸ் மாதிரி தான். பெக்டோரல் தசையில் தாக்கத்தை ஏற்படுத்தி எளிதாக மார்பக அளவை பெரிதாக்குகிறது.

செய்யும் முறை

முதலில் கைகளை முன்னே நீட்டிக் கொள்ளுங்கள்
90 டிகிரி கோணத்தில் அதாவது முழங்கைகளை மடக்கி நிற்கவும்.
பிறகு கைகளை விரித்து பழைய நிலைக்கு வந்து விடவும்.
1 நிமிடத்திற்கு பிறகு பழைய நிலைக்கு வாருங்கள்.

உங்க மார்பு அளவை அதிகமாக்கணுமா?… இத மட்டும் தினமும் கொஞ்சநேரம் செய்ங்க…
7 1566462380மார்பக நீட்டிப்பு

மார்பக தசைகளுக்கு பின்னால் அமைந்துள்ள பெக்டோரல் தசைகளை இயக்குவதன் மூலம் மார்பக அளவு கப் சைஸை பெரிதாக்க லாம். இந்த பயிற்சிக்கு டம்பல் அல்லது எடைகளை பயன்படுத்தலாம்.

செய்யும் முறை

உங்கள் ஒவ்வொரு கையிலும் டம்பல் கருவியை எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது உங்கள் முழங்கைகளை மடக்கி தோள்பட்டை க்கு நேராக கொண்டு வரவும்.

மறுபடி கைகளை நீட்டிக் கொள்ளுங்கள். மறுபடியும் முழங்கைகளை மடக்கி பழைய நிலைக்கு கொண்டு வரவும். இப்பொழுது மணிக்கட்டை மெதுவாக கீழே இருக்கவும்.
இப்பொழுது ழுழங்கைகளை மடக்கி பக்கவாட்டில் வைத்து 2-3 முறை திரும்பவும் செய்யுங்கள்

உங்க மார்பு அளவை அதிகமாக்கணுமா?… இத மட்டும் தினமும் கொஞ்சநேரம் செய்ங்க…
8 1566462386 1புஷ் அப்

இந்த உடற்பயிற்சி பொதுவாக எல்லோரும் செய்யும் ஒன்று. இயற்கையாகவே இது மார்பக அளவை பெரிதாக்குகிறது.

செய்யும் முறை

தரையில் குப்புற படுத்துக் கொண்டு தரையில் கைகளை ஊன்றிக் கொள்ளுங்கள்.
இப்பொழுது முழங்கைகளை மடக்கி புஷ் அப் செய்யுங்கள்.
இப்பொழுது பழைய நிலைக்கு திரும்பவும்
2-3 முறை இதை திரும்பவும் செய்யவும்.

உங்க மார்பு அளவை அதிகமாக்கணுமா?… இத மட்டும் தினமும் கொஞ்சநேரம் செய்ங்க…
9 1566462395மாற்று டம்பல் உடற்பயிற்சி

இது கொஞ்சம் கஷ்டமான உடற்பயிற்சி தான். கண்டிப்பாக இந்த உடற்பயிற்சியை செய்ய சரியான அனுபவம் வேண்டும். முதலில் இதைச் செய்பவர்களுக்கு சரியான அனுபவம் இருக்க வேண்டும் . மெதுவாக செய்யலாம். தொடர்ச்சியான உடற்பயிற்சி கண்டிப்பாக நல்ல பலனை கொடுக்கும்.

செய்யும் முறை

இரண்டு கைகளிலும் டம்பலை எடுத்துக் கொள்ளுங்கள்.
தரைக்கு இணையாக குனிந்து கொள்ளுங்கள்.
பாதங்களையும் தோள்பட்டை யும் ஒரே அளவில் அகலமாக விரியுங்கள்.
டம்பலை தோள்பட்டைக்கு கீழே நேராக வைத்து கைகளை லேசாக வளைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் பின்புறம் தட்டையாக இருக்க வேண்டும். கைகளை உயர்த்த வேண்டும்.
உடம்பும் ஒரு சேர அதே கோட்டில் நிற்க வேண்டும்.
பிறகு பழைய நிலைக்கு வாருங்கள்

உங்க மார்பு அளவை அதிகமாக்கணுமா?… இத மட்டும் தினமும் கொஞ்சநேரம் செய்ங்க…
10 1566462402உள்ளங்கைகளில் அழுத்தம்

இது மார்பக அளவை அதிகரிப்பதற்கான சிறந்த உடற்பயிற்சி. இது பாம் பிரஸ், டைனமிக்-டென்ஷன் புஷ் என்றும் அழைக்கப்படுகிறது.

செய்யும் முறை

உள்ளங்கைகளை இணைத்து மார்பகத்திற்கு எதிரே வையுங்கள்

உங்க முழங்கைகளை வளைத்து, உங்களால் முடிந்தவரை கடினமாக உங்கள் கைகளை ஒருவருக்கொருவர் தள்ளுமாறு செய்யுங்கள்
5-10 விநாடிகள் அப்படியே விட்டு விடுங்கள்
இதை 5 தடவை திரும்பவும் செய்யவும்

உங்க மார்பு அளவை அதிகமாக்கணுமா?… இத மட்டும் தினமும் கொஞ்சநேரம் செய்ங்க…
11 1566462410செஸ்ட் டிப்ஸ்

இந்த உடற்பயிற்சி மார்பக தசைகள் மீது நேரடி மாற்றத்தை ஏற்படுத்துகிற து.இதனால் மார்பக அளவு இயற்கையிலயே பெரிதாகிறது.

செய்யும் முறை

படத்தில் காட்டியுள்ளவாறு உங்கள் உள்ளங்கைகளை மேஜை, நாற்காலி மீது திரும்பிய நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.
தோள்பட்டையை லேசாக மேலே தூக்குங்கள்.
உடலை சீராக வையுங்கள்
இப்பொழுது உடலை சற்று முன்னோக்கி சாயுங்கள்.
இதை 4-5 தடவை திரும்பவும் செய்யவும்.
மேற்கண்ட உடற்பயிற்சிகள் உங்கள் மார்பக அளவை இயற்கையாகவே பெரிதாக்குகிறது. இதன் மூலம் நீங்கள் கச்சிதமான மார்பகழகை பெறலாம்.

Related posts

கறுப்பு நிற உள்ளாடை அணிந்தால் அறிவியல் ஆதாரம் இல்லாத பயமுறுத்தல்…..

nathan

சருமத்தைப் புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்..

nathan

இந்த உடற்பயிற்சி உத்திகளை பின்பற்றி கொழுப்பை குறைக்கலாம்…..

sangika

ஸ்லிம்மான தொடை பெற உடற்பயிற்சிகள்

nathan

இருமல் வரும்போதோ, தும்மல் வரும் போதோ சிறுநீர் வந்து விடுவதைப் போல உணர்வார்கள் சிலர்…

nathan

இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பது எப்படி?

nathan

healthy tips,, வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வருவதால் ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது.

nathan

தூதுவளையை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்திவர கிடைக்கும் நன்மைகளை பாருங்கள்…

sangika

ரத்த ஓட்டத்தை சீராக்கும் வாழைப்பூ

nathan