23.2 C
Chennai
Thursday, Jan 29, 2026
joiiopio
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சுக்கோங்க இதுக்கெல்லாமா மூட் அவுட் ஆவாங்க… படுக்கையறையில்

தேனிலவுக்கு போறப்ப மட்டும் தான் தொந்தரவு இல்லாமல் மனைவியோட சந்தோசமா இருக்க முடியும். அதிலும் குழந்தைகள் பிறந்துவிட்டால் நீங்களும் உங்கள் மனைவியும் படுக்கையறையில் இணைவதைப் பற்றி கொஞ்சம் யோசிக்கத் தான் வேண்டும்.

அப்படியே வாய்ப்பு கிடைத்து உல்லாசமாக இருக்கலாம் என்றால் அப்பத் தான் எதாவது மூட் அவு ஆகிற மாதிரி சம்பவங்கள் நடைபெறும். அப்படி உங்களை மூட் அவுட் ஆக்குற 10 விசயங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் காணலாம்.

போன் அழைப்பு மணி

குழந்தை குட்டின்னு வந்ததுக்கு அப்புறம் அலுவலகத்துக்குலாம் லீவை போட்டுட்டு மனைவியுடன் கொண்டாடலாம் என வீட்டிற்கு வருவோம். ஆனால் அடிக்கடி அடிக்கும் தொலைபேசி அழைப்பு மணி உங்கள் கவனத்தை சிதறடிக்கும். இது மாதிரி முக்கியமான நேரங்களில் விளக்கை அணைப்பது போல் அலைபேசியையும் அணைத்து வையுங்களேன்.

joiiopio
உடல்நிலை

சில உடல் உபாதைகள் உங்கள் கவனத்தை சிதறடிக்கும். அந்த வகையில் உங்கள் இணையருக்கு முத்தம் கொடுக்கும் போது மூக்கில் சளி ஒழுகுதல் மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்தும்.

சம்மந்தமில்லாத இசை

இசை எல்லாத் தருணங்களிலும் நம்மை மகிழ்விக்கும். அதே போல் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் பாடல்கள் ஒளிக்கும் போது அது தன்னிச்சையாக உங்களை மூட் அவுட் ஆக்கிவிடும்.

ஒரு அளவுக்கு டர்ட்டியா பேசுங்க

டர்ட்டியா பேசுறது அப்டிங்குறது ஒரு கலை. அதை வந்தா மட்டும் முயற்சி பண்ணுங்க. வரலைன்ன பேசாம அமைதியா இருந்திருங்க. எப்படி ஜோக்குங்கிற பேருல மொக்கைப் போட்டா கடுப்பாகுமோ அதேக் கடுப்பு தான் படுக்கையிலும் நடக்கும்.

உங்க காதலி பேர் எல்லாம் மனைவிக்கிட்ட

நீங்கள் நிறைய பொண்ணுங்களிடம் டேட் செய்திருக்கலாம். ஆனால் அதற்காக மனைவி பெயரை மாத்தி கூப்பிடுவது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான். மாத்திக் கூப்பிட்டா மூட் அவுட் மட்டும் ஆகாது. அதுக்கப்பறம் கட்டில் பக்கம் தலைவச்சுக் கூட பார்க்க முடியாது.

இந்த வாட்ச்மேன் தொல்லை இருக்கே

வீட்டை பாதுகாக்குறதுக்காக வாட்ச்மேனை வேலைக்கு வச்சா அடிக்கடி உங்களை தொந்தரவு பண்றதே அவர்களின் வேலையாக இருக்கும். மத்த நேரமெல்லாம் சும்மா இருந்துட்டு நேரங்கெட்ட நேரத்துல கதவைத் தட்டும் போது வருகிற மூட் அவுட் கோபத்தின் உச்சத்துக்கே போய் நிற்கும்.

பாத்து பண்ண வேணாமா

ரொம்ப நாள் இடைவேளை விட்டதால கவனக்குறைவுகள் அதிகமாக ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே உடலுறவில் ஈடுபடுபவர்களில் யாரேனும் ஒருவர் காயம் ஏற்படக்கூடும். என்னதான் அளவுக்கடந்த ஆசைகள் இருந்தாலும் மூட் அவுட் ஆகி வேற வேலையை பாக்க கிளம்ப வேண்டியது தான்.

குரங்கு வித்தையெல்லாம் காட்டுனா இப்படித்தான்

கண்ட புத்தகங்களை எல்லாம் படித்துவிட்டு வித்தியாசமாக எதாச்சும் முயற்சி பண்றேனு பண்ணி அது ஜெயிக்காம போச்சுன்னு வச்சுக்கோங்க. எதிர் தரப்பில் இருக்கவங்கள் உங்களை சும்மா விடமாட்டாங்க.. அடுத்த ரவுண்ட் வாய்ப்பும் அம்போன்னு போயிடும்.

சோறு தானே முக்கியம்

இந்தப் பிரச்சினைக்கும் கட்டிலுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. எங்கையாவது நல்லா சாப்பிடலாம்னு ஜோடியா போனா… அல்லது உங்களுக்கு பிடிச்ச சாப்பாடு கண்ணு முன்னாடி இருந்து சாப்பிட முடியாமல் போன ஆகுற மூட் அவுட் தான் இது எல்லாத்துக்கும் தலையானது. ஆமா எல்லாம் வழிவிட்டாலும் வயிற்றில் பிரச்சினை இருந்தா என்ன பண்ண முடியும்.

குழந்தை

அப்பா அம்மாவை ஊருக்கு அனுப்பியாச்சு. இரவு வேலைக்கும் விடுமுறை வாங்கியாச்சு. வாட்மேனுக்கு விடுமுறை குடுத்தாச்சு. குழந்தையும் தூங்க வச்சாச்சு. இப்படி எவ்ளோ தான் மாஸ்டர் பிளான் போட்டாலும். அவன் நம்ம குழந்தை இல்லையா… திடீரென்று எழுந்து பயமா இருக்கு நான் இன்னைக்கு அம்மாக்கூடத் தான் தூங்குவேனு சொல்லுவான் பாரு. அப்ப உங்க தொண்டையை அடைக்கிற துக்கம் விடியிற வரைக்கும் நிச்சயம் நீடிக்கும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…காலையில் எழுந்ததும் இந்த 3 செயலை கட்டாயம் செய்யுங்கள்: அதிஷ்டம் பொங்குமாம்

nathan

ஆண்கள் ஏன் மனைவியை விட்டு விலகிப் போகின்றார்கள் தெரியுமா ?அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

nathan

சூப்பர் டிப்ஸ்! காலையில் வெள்ளை பூசணி ஜுஸ் அருந்துங்கள்… ஆரோக்கியம் பெறலாம்!!!

nathan

ஆய்வில் தகவல்.! வலி நிவாரணி மாத்திரையால் 2,00,000-க்கும் மேற்பட்ட குழந்தை மற்றும் இளைஞர்கள் பாதிப்பு.!

nathan

உங்கள் தொடை பெருத்து அசிங்கமா இருக்கா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

வேப்பிலையின் தீமைகள்

nathan

பனங்கிழங்கு சாப்பிட்டால் கட்டாயம் இத செய்ய வேண்டும்!…

sangika

இதெல்லாம் சைவ உணவே கிடையதாமா… இவளோ நாள் உங்கள நல்லா ஏமாத்தியிருக்காங்க!!!

nathan

ரோஜாவின் 5 மருத்துவ குணங்கள்!

nathan