24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
poppl
ஆரோக்கிய உணவு

நோய்களை நீக்கி ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அத்திப்பழ மில்க் ஷேக் எப்படி செய்வது

அத்திப்பழம் நமது உடலுக்கு பல விதமான சத்துக்களை கொடுக்கும் கனி வகைகளில் ஒன்று. இது நமது உடலில் உள்ள பல விதமான நோய்களுக்கு மிக சிறந்த தீர்வாக விளங்குகிறது. இதனை நாம் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம் இதனை அவர்கள் விரும்பி உண்பார்கள்.

நமது உடலுக்கு கோடை காலத்தில் ஆரோக்கியத்தை அளிக்கும் அத்திப்பழ ஷேக் ரெசிபியை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

poppl

அத்திப்பழம் -10

குளிர்ந்த பால் -2 கப்

சர்க்கரை (அ) பால் -தேவையான அளவு

வென்னிலா ஐஸ் -1 கியூப்

அத்திப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு அதனுடன் பால் மற்றும் சர்க்கரை (அ ) தேன் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். பின்பு வென்னிலா ஐஸ் சேர்ந்து ஒரு முறை அரைத்து பின்பு பரிமாறவும் இப்போது சுவையான அத்திப்பழ மில்க் ஷேக் ரெடி.

Related posts

புற்றுநோய்க்கு எதிரான பச்சைப் பட்டாணி

nathan

நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறதா பீன்ஸ்….?

nathan

பேரிச்சம்பழம் சாப்பிட்டாலும் பக்கவிளைவுகள் இருக்கா…?அளவாக சாப்பிடுங்கள்…

nathan

ரத்தசோகைக்கு என்னென்ன சாப்பிட வேண்டும்?” ~ பெட்டகம்

nathan

அழகான சமையலறைக்கு….

nathan

சத்து மாவு கஞ்சி

nathan

சூப்பரான வெள்ளரிக்காய் எலுமிச்சை ஜூஸ்

nathan

சத்தான ஓட்ஸ் கட்லெட் செய்முறை விளக்கம்

nathan

இட்லி மற்றும் தோசைக்கு பொருத்தமாக இருக்கும் சட்னிக்கள்!!!

nathan