26.7 C
Chennai
Friday, Mar 13, 2026
81605c747e04bc
ஆரோக்கியம் குறிப்புகள்

யோகாவில் அசத்தி வரும் ஷில்பா ஷெட்டி இவருக்கு வயது 44 ஆகும்

யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும். யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும்.

யோகம் என்ற சொல்லுக்கு இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்று பொருள். யோகம் என்பது இந்தியாவில் உள்ள ஆறு தத்துவமுறைகளில் முக்கியமான ஒன்றாகும்.

ஒரு பேரழகியாக இந்தி உலகில் வளம் வருபவர் ஷில்பா ஷெட்டி.இவருக்கு வயது 44 ஆகும் .குறிப்பிட்ட ஸ்டைல் மற்றும் மனோபாவத்தின் மூலம் அவர் தனக்கென ஒரு இடத்தை மக்கள் மனதில் பதித்து வைத்துள்ளார். இன்னும் சொல்லப் போனால், அவரை ஒரு குழந்தைக்கு தாய் என்று சொன்னால் நம்புவது கடினம் தான்.
81605c747e04bc
அந்த அளவிற்கு தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டிருக்கிறார்.யோகா செய்வது எப்படி? என்பது குறித்து அவர் எழுதிய புத்தகம் லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்த்தன.இவர் செய்த யோகா வீடியோ இன்ஸ்டாகிராம்,ட்விட்டர்,போன்ற சமூக வலைதளத்தில் இவர் வெளியிட்டு பெரும் வரவேற்பு பெற்று பிரபலமாகி வருகிறார்.983f7c65b571f60e68ec0f

Related posts

இத படிங்க எலும்பு தேய்மானத்தை சரிசெய்ய பின்பற்றவேண்டிய இயற்கை மருத்துவ முறைகள்…!

nathan

இந்த 8 காரணங்களுக்காக இளஞ்சூடான தண்ணீரை குடிங்க..!

nathan

பெண்கள் தூங்கும் போது உள்ளாடை அணியலாமா?

nathan

பலரும் அறிந்திராத சுக்கு பொடியின் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!! தெரிஞ்சிக்கங்க…

nathan

எத்தனை பல் இருக்குன்னு சொல்லுங்க… அதிர்ஷ்டசாலியா இல்லையான்னு சொல்றோம்…

nathan

பாம்பு கடிக்கு மருந்தாகும் தவசு முருங்கை…!

nathan

மாதுளை பயன்படுத்தும் விதம்

nathan

இத படிங்க தயாரிப்பில் கலக்கும் நிறுவனம் `காபியைக் குடியுங்கள், கப்பையும் சாப்பிடுங்கள்!’

nathan

வாய் விட்டு சிரித்தால் மட்டுமல்ல, அழுதாலும் கூட, நோய் விட்டு போகும். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

nathan