30.7 C
Chennai
Friday, Mar 13, 2026
Screenshot 2019 05 25 சமையலறை பொருட்களை பாதுகாக்கும் சில பயனுள்ள குறிப்புகள்
ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ்! சமையலறை பொருட்களை பாதுகாக்கும் சில பயனுள்ள குறிப்புகள்….!

பூரி செய்யும்போது சில நேரங்களில், உப்பி வராமல் போகும். மாவில் சிறிது பால் சேர்த்துப் பிசைந்தால், பூரி நன்கு உப்பி கொடுக்கும். சூடான எண்ணெயை மாவில் ஊற்றிப் பிசைந்தாலும் பூரி நன்றாக பூரித்து வரும். * உப்பு ஜாடியில் சிறிதளவு சோள மாவு அல்லது அரிசி போட்டு வைத்தால், உப்பு நீர்த்துப் போகாமல் இருக்கும். * பச்சை காய்கறிகளை பேப்பரில் சுற்றி, பிரிட்ஜில் வைத்தால் ‘பிரெஷ்’ஆக இருக்கும். * வெந்தயக்கீரை சப்பாத்தி செய்யும்போது கூடவே, சிறிதளவு கடலை மாவு, தயிர் ஊற்றிப் பிசைந்தால் சுவை கூடும். * மஸ்லின் துணியில் சிறிய அளவில் பைகள் தைத்து வைத்துக் கொண்டால், கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றைப் போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்; இலைகள் நிறம் மாறாமல் இருக்கும்.

* மிளகாய் பொடியில் வண்டு வராமல் இருக்க, சிறு துணியில் சிறிது பெருங்காயத் துண்டை வைத்து மூட்டையாகக் கட்டிப்போட்டு வைத்தால் போதும். * பிரிட்ஜில் வைக்கப்படும் பிரெட் துண்டுகள், விரைப்பாகி விடுவதைத் தவிர்க்க, அவற்றுடன் உருளைக் கிழங்கைப் போட்டு வைப்பது நல்லது. Screenshot 2019 05 25 சமையலறை பொருட்களை பாதுகாக்கும் சில பயனுள்ள குறிப்புகள்

Related posts

மீன்களின் கண்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! தெரிந்துகொள்வோமா?

nathan

ஆரோக்கியமான, சத்தான கீரை உப்புமா

nathan

காலைச் சிற்றுண்டியை தவிர்க்கிறீர்களா?

nathan

முருங்கைக்கீரை சூப்

nathan

இந்த பிரச்சனை இருக்குறவங்க தெரியாம கூட வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாதாம்…

nathan

சாப்பிட்ட உணவு ஜீரணமாகவில்லையா? இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

குழந்தைகளுக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

nathan

உடல் எடை குறையவிடாமல் தடுக்கும் உணவுகள்

nathan

ஆண்கள் கட்டாயம் இந்த 10 விஷயங்களுக்காக கற்றாழையை சாப்பிடவேண்டும் தெரியுமா?

nathan