28.4 C
Chennai
Thursday, Jan 30, 2025
1558525980 6482
ஆரோக்கிய உணவு

சுவையான இறால் வறுவல் செய்ய வேண்டுமா….? முயன்று பாருங்கள்

தேவையான பொருட்கள்:

இறால் – அரை கிலோ
மிளகாய்த்தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகு தூள் – 1/4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1/4 தேக்கரண்டி
சோள மாவு – 1/4 தேக்கரண்டி
அரிசி மாவு – 1/4 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1/4 தேக்கரண்டி
எண்ணெய் – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:

* இறாலை தோல் நீக்கி சுத்தம் செய்து நன்றாக கழுவி வைத்து கொள்ளவும். அதனுடன் மிளகாய்த் தூள், மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, அரிசி மாவு, எலுமிச்சை சாறு, உப்பு ஆகிய அனைத்துப் பொருள்களையும் இறாலோடு சேர்த்து கலந்து சுமார் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இறாலைப் போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். சுவையான இறால் வறுவல் தயார்.1558525980 6482

Related posts

ஓமம் மோர்

nathan

பித்த வாந்திக்கு நிவாரணம் தரும் நார்த்தங்காய் இலை துவையல் -தெரிந்துகொள்வோமா?

nathan

சத்தான கம்பு உருண்டை செய்வது எப்படி

nathan

besan flour in tamil uses – கடலை மாவின் நன்மைகள்

nathan

காளான் மொமோஸ்

nathan

சாப்பிட்டவுடன் சோர்வை ஏற்படுத்தும் உணவுகள்!

nathan

சுவையான வேர்க்கடலை பக்கோடா

nathan

தெரிஞ்சிக்கங்க… இரவில் தூங்கும் முன்பு இதையெல்லாம் தவறியும் சாப்பிடாதீங்க

nathan

vellarikka in tamil – வெள்ளரிக்கா

nathan