27.8 C
Chennai
Sunday, Mar 15, 2026
15460021448108d6ee602c123951ff2256eb60c49
வீட்டுக்குறிப்புக்கள்

நீங்களே செய்யலாம்!! குளுகுளு ரோஸ்மில்க் எசன்ஸ் செய்முறை!!

தேவையான பொருட்கள்:

பால் -தேவையான அளவு
சர்க்கரை – 2 கப்
பிங்க் ஃபுட் கலர் – 3/4 ஸ்பூன்
ரோஸ் எசன்ஸ் – 3/4 ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை :

முதலில் கனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனுடன் சர்க்கரைக் கலந்து நன்றாக கொதிக்கவிடவும்.

குறைந்தபட்சம் 4 நிமிடங்கள் லேசான தீயில் கொதிக்கவிடவும்.

இதனை இறக்குவதற்கு முன்பாக பிங்க் ஃபுட் கலரைச் சேரத்து கிளறவும். பின்னர் திரவம் நன்கு அடர்த்தியாக வரும்வரை கொதிக்கவிட்டு அடர்த்தியாக வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

தீயை அணைத்தபின்னர் ரோஸ் எசன்ஸை சேர்த்து நன்ராக கலக்கி விடவும். அதனை ஒரு டப்பாவில் அடைத்து பிரிஜ்ஜில் வைத்து குறிந்தபின் மீண்டும் ரோஸ்மில்க் எசன்ஸை கலந்தால் சுவையான ரோஸ்மில்க் ரெடி!!

15460021448108d6ee602c123951ff2256eb60c49 871661528

Related posts

வீட்டுக்குறிப்புக்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா நீர்முள்ளி மூலிகையின் மருத்துவ பயன்கள்

nathan

சளி, காய்ச்சல், உடல்வலியால் அவதிப்படுபவர்கள் இந்த மூலிகை டீயை போட்டு குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது…..

sangika

சிறிய சமையலறையை அழகாக பராமரிப்பதற்கான எளிய வழிகள்!!

nathan

சூப்பர் டிப்ஸ்! நீங்க காதலிப்பவரா! அப்போ நீங்க எந்த வகை காதலர்னு தெரிஞ்சிகங்க

nathan

8 ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்! அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

சூப்பரான 10 வீட்டு குறிப்புகள் ..

nathan

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா?

nathan

சூப்பர் டிப்ஸ்.. சமையலுக்கு பயன்படுத்தக்கூடாத எண்ணெய் எதுவென்று தெரியுமா ?

nathan