28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
black tea
ஆரோக்கியம் குறிப்புகள்

தலை முடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்க பிளாக் டி!….

நாம் வாழ்ந்து வரும் உலகில் இருக்கும் பெரும்பாலான நபர்கள் எந்த விதமான பிரச்சனையும் இன்றி அருந்தும் பானம் தேநீர். இந்த தேநீரில் பல விதமான தேனீர்கள் உள்ளது. அவைகளில் பிளாக் டி என்று அழைக்கப்படும் தேநீரை அருந்துவதன் மூலமாக நமது உடலுக்கு கிடைக்கும் நான்மிகள் குறித்து இனி காண்போம்.

பிளாக் டீயில் இருக்கும் இரத்தத்தில் இருக்கும் ஆண்டி ஆக்சிடண்டுகள் அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டு., தலைமுடி உதிரும் பிரச்சனையை குறித்து., தலை முடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

black tea

சில நேரத்தில் உணவுகளின் அலர்ச்சியால் வயிற்றுப்போக்கினால் அவதியடைந்து வரும் நபர்கள் இளம் சூடுள்ள பிளாக் டீயை அருந்தி வந்தால் வயிற்று போக்கானது நிறுத்தப்படுவது மட்டுமல்லாமல் உடலில் இழந்த சக்தியை மீட்டு தருகிறது.

நாம் தினமும் பிளாக் டீ அருந்தி வந்தால் நீரழிவு நோய்., இரத்த அழுத்த பிரச்சனை., வாய் வலி புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு.,

மூளைக்கு செல்லும் இரத்தத்தின் ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதுமட்டுமல்லாது சுவாச அமைப்பின் செயல்பாடு., சிறுநீரக இயக்கம் மற்றும் இதய இயக்கத்தின் செயல்பாட்டை சீர்படுத்துகிறது.

நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கி., மன அழுத்தத்தை குறைத்து., பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

இதுமட்டுமல்லாது சருமத்தை பாதுகாப்பது., ஹார்மோன்களின் அளவை சரிசெய்து மன அழுத்தத்தை குறைத்தது நமது உடலை பாதுகாக்கிறது. உடலில் தேவையற்று கொழுப்புகள் தங்குவதையும் நீக்குகிறது.

பிளாக் டீயில் உள்ள தீமைகள்:

நாளொன்றுக்கு சுமார் நான்கு குவளைகளுக்கு மேலாக பிளாக் தேநீரை அருந்தும் பட்சத்தில்., உறக்கம் வராமல் பாதிப்பிற்குள்ளாக நேரிடும். மேலும்., வெறுமையான வயிறுடன் பிளாக் டீயை பருகி வந்தால் வயிறு எரிச்சல் பிரச்சனையானது உண்டாகும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.!!

Related posts

வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்

nathan

இத படிங்க இரத்த அழுத்தத்தை குறைக்கும் கொத்தமல்லி!

nathan

தொப்புளில் எண்ணை போடுங்கள்! அற்புதமான விஷயம்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளின் உணவு விஷயத்தில் பெற்றோர் செய்யும் தவறுகள்

nathan

மல்லிகைப் பூ அழகிற்காக மட்டுமல்ல பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது!

nathan

குளித்து முடித்ததும் ஏன் ஒருவருக்கு வியர்க்கிறது தெரியுமா?

nathan

தனிப்பட்ட நேரமின்மையால் உணர்வுகளை இழக்க வேண்டாம்..

nathan

கோடை வெயிலில் உங்க கண்களில் என்ன பிரச்சனை ஏற்படும்?

nathan

nathan