25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
1553592597 1059
ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ்! உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த அக்ரூட்…!

வால்நட்ஸ் எனப்படும் இந்த அக்ரூட் பருப்பிலும் ஏராளமான வைட்டமின் “ஈ” சத்து நிறைந்துள்ளது. மேலும், புரதம், கால்சியம்,மக்னீசீயம், ஜிங்க், கார்போஹைட்ரேட், உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு இதில் உள்ளது.
அக்ரூட் மிக அதிக அளவு ஆண்டியாக்ஸிடென்ட் கொண்டுள்ளது. எலும்புகளை வலுப்படுத்தும். சருமம் பொலிவடையும். தலைமுடி மற்றும் நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கெட்ட கொழுப்பை குறைக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் நிரப்பப் பெற்றது மற்றும் இது நல்லா கொழுப்பின் உறபத்தியை அதிகரித்து அதை ஒரு இத்யத்தை நல்ல ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

அக்ரூட் ஒரு நல்ல ‘முடிஉணவு’ ஆகவும் உள்ளது. அது ஏனென்றால, அது முடியை நீளமாக்கவும், முடி உதிர்தலைக் குறைத்து முடி வளர்ச்சியை மேம்படுத்தவும் ஒரு அளவிற்கு உதவும்.

அக்ரூட்டில் புரதச்சத்துக்கள் இருப்பதால், மறதி நோய் வராமல் தடுக்கும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தினமும் இரண்டு மூன்று அக்ரூட் சாப்பிட்டுவந்தால், மூளை செல்கள் புத்துயிர் பெறும். உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

அக்ரூட்டில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளதால் மூளையின் செயல்பாட்டுக்கும், சீரான இயக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது.

குழந்தைகள், பள்ளி செல்லும் பிள்ளைகள், கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்று அக்ரூட். மூளை வளர்ச்சிக்கு சிறந்தது. மார்பக புற்றுநோயை தடுக்க உதவும்.

அக்ரூட் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைக் குறைத்து முதுமையைத் தாமதப்படுத்துகிறது. ஆண்களுக்கு உயிரணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது. வாழ்நாளைக் கூட்டும் தன்மை கொண்டிருக்கிறது.1553592597 1059Source :webdunia

Related posts

எள் கொண்டு தயாரிக்கப்படும் நல்லெண்ணெயில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது….

sangika

நீரிழிவு நோயாளிகளுக்கான கோடைக்கால சாலட் ரெசிபி -ஹெல்த் ஸ்பெஷல்

nathan

தினமும் அரிசி சமையல் மட்டும் போதுமா?

nathan

சூப்பர் டிப்ஸ் இரவில் ஊற வையுங்கள்! மறுநாள் சாப்பிடுங்கள்!

nathan

சீத்தாப் பழத்தில் இல்லாத சத்தா?

nathan

முருங்கைக்கீரை பொரியல்

nathan

உடல்சூட்டை குறைக்கும் நாட்டு வைத்தியம்!சூப்பர் டிப்ஸ்….

nathan

தெரிஞ்சிக்கங்க…கலோரிகளை எரித்து, உடல் எடையைக் குறைக்கும் 10 அருமையான உணவுகள்!!!

nathan

சூப்பரான கேரட் கீர்

nathan